பத‌வி‌விலக மா‌ட்டே‌ன்: சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி!

வியாழன், 10 ஜூலை 2008 (18:00 IST)
ம‌க்களவை‌ததலைவ‌ரபத‌வி‌யி‌லஇரு‌ந்து ‌விலமா‌ட்டே‌னஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டஎ‌ம்.‌ி. சோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஇ‌ன்றகரு‌த்து‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ம‌க்களவை‌ததலைவ‌ரஅலுவலக‌ம். "ஆதாரம‌ற்செ‌ய்‌திகளையு‌மக‌ணி‌ப்புகளையு‌‌மஎழுதுவத‌னமூல‌மநமதநா‌ட்டி‌னஅ‌திகப‌ட்ம‌தி‌ப்‌புபுடைம‌க்களவை‌ததலைவ‌ரபத‌வியச‌ர்‌ச்சை‌யி‌லஇழு‌க்வே‌ண்டா‌ம்" எ‌ன்றஊடகக‌ங்களை‌ககே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளது.

"ம‌‌க்களவை‌ததலை‌வ‌‌‌ரதனதபத‌வி‌க்கு‌ரிப‌ணிகளமே‌‌ற்கொ‌ள்‌ளு‌ம்போதஎ‌ந்அர‌சிய‌லக‌ட்‌சியையு‌‌மசா‌ர்‌ந்தநட‌ந்துகொ‌ள்முடியாது.

சோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி போ‌ட்டி‌யி‌ன்‌றி தே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர். அவ‌ரதபெயரஎ‌ல்லஅர‌சிய‌லக‌ட்‌சிகளு‌மஒரமனதாமு‌ன்மொ‌ழி‌ந்து‌ள்ளன. அவ‌ரஎ‌ந்த‌கக‌ட்‌சி‌யி‌னசா‌ர்‌பிலு‌மதே‌ர்வசெ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை" எ‌ன்றம‌‌க்களவை‌ததலைவ‌ரஅலுவலக‌மகூ‌றியு‌ள்ளது.

மு‌ன்னதாக, பத‌வி ‌விலகுவதப‌ற்‌றிமுடிவசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி‌யி‌னகைக‌ளி‌லஉ‌ள்ளதஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌தகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்