ஐ.தே.மு.கூ‌ட்ட‌ணி‌க்கு ‌விரை‌வி‌ல் பு‌திய தலைவ‌ர்!

வியாழன், 10 ஜூலை 2008 (16:32 IST)
முலாய‌ம் ‌சி‌ஙபத‌வி ‌வில‌கியதஅடு‌த்தஐ‌க்‌கிதே‌சிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌‌‌க்கபு‌திதலைவ‌ர் ‌விரை‌வி‌லதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படுவா‌ரஎ‌ன்றஅ‌ந்கூ‌ட்ட‌ணி‌யி‌னதே‌சிஒரு‌ங்‌கிணை‌ப்பாளரு‌ம், தெலு‌ங்கதேச‌மக‌ட்‌சி‌யி‌னதலைவருமாச‌ந்‌திரபாபநாயுடதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சமா‌ஜ்வாடி க‌ட்‌சி வெ‌ளியே‌றினாலு‌மஐ‌க்‌கிதே‌சிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி ‌நீடி‌க்கு‌மஎ‌ன்று‌ம், ம‌த்‌தி‌யி‌லஆளு‌ம் ஐ.ு.ூ. அர‌சி‌ற்கஎ‌திராஏ‌ற்கெனவஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்போரா‌ட்ட‌ங்க‌ளதொட‌ர்‌ந்தநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

சமா‌ஜ்வாடி க‌ட்‌‌சி வெ‌ளியே‌‌றியதா‌லஐ‌க்‌கிதே‌சிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌க்கஎ‌ந்த‌சசேதமு‌மஏ‌ற்பட‌வி‌ல்லஎ‌ன்றா‌ரச‌ந்‌திரபாபநாயுடு.

வெப்துனியாவைப் படிக்கவும்