×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மத்திய அரசிற்கு எதிராகப் போராட்டம்: இடது!
செவ்வாய், 8 ஜூலை 2008 (16:43 IST)
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை விளக்கியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய ஐ.மு.கூ. அரசைக் கண்டித்தும் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்போவதாக இடதுசாரிகள் அறிவித்துள்ளனர்.
"
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்தும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் தோல்வியைக் கண்டித்தும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்படும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பீமன் போஸ் கொல்கத்தாவில் தெரிவித்தார்.
இதன் ஒருபகுதியாக 14 ஆம் தேதி டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்றும், 15 ஆம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் துவங்கும் என்றும் பீமன் போஸ் கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..
இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்
சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!
இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!
அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!
செயலியில் பார்க்க
x