ம‌த்‌திய அர‌சி‌ற்கு அ‌ளி‌த்து வ‌ந்த ஆதரவு ‌வில‌க்க‌ல் : இடதுசா‌ரிக‌ள் அ‌றி‌வி‌ப்பு!

செவ்வாய், 8 ஜூலை 2008 (13:14 IST)
புதடெ‌ல்‌லி: இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌த்துழை‌‌ப்பஒ‌ப்ப‌ந்த‌‌த்தை நடைமுறைப்படுத்த இந்தியாவிற்கென்று த‌னி‌த்க‌ண்கா‌ணி‌‌‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்தை இறுதி செய்ய ப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமை‌யஅணுகுவோ‌‌மஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதெ‌‌ரி‌வி‌த்ததஅடு‌த்து, ம‌த்‌திஅர‌சி‌‌ற்கு‌ததா‌ங்க‌ளஅ‌ளி‌த்தவ‌ந்ஆதரவை ‌வில‌க்‌கி‌க்கொ‌ள்வதாஇடதுசா‌ரிக‌ளஅ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

நாளை ‌குடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீலை‌சச‌‌ந்‌தி‌த்தத‌ங்க‌ளி‌னஆதரவு ‌வில‌க்க‌லகடித‌த்தஅ‌ளி‌க்உ‌ள்ளதாடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநட‌ந்இடதுசா‌ரிக‌ளஆலோசனை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமை‌யிட‌மசெ‌ல்வோ‌‌மஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகூ‌றிவிட்ட ‌நிலை‌யி‌ல், 10 ஆ‌மதே‌தி நட‌க்கவு‌ள்ள ஐ.ு.ூ.- இடதுசா‌ரிக‌ளஉய‌ர்ம‌ட்ட‌ககுழு‌ககூ‌ட்ட‌மஅ‌ர்‌த்தம‌ற்றதஎ‌ன்றகூ‌றிய ‌பிரகா‌ஷகார‌த், இ‌வ்‌விடய‌த்‌தி‌லம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி‌க்கஇடதுசா‌ரிக‌ளசா‌ர்‌பி‌ல் ‌மீ‌ண்டு‌மஒரகடித‌மஅனு‌ப்ப‌ப்படு‌மஎ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியு‌ம், ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌‌சி‌ங்கு‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்கரு‌த்து‌க்க‌ளஒ‌ன்று‌க்கொ‌ன்றமுரணாஉ‌ள்ளதஎ‌ன்றஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌‌யி‌னதே‌சிய‌சசெயல‌ரி.ராஜகூ‌‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்