அம‌ர்நா‌த்‌தி‌ற்கு மேலு‌ம் 1,855 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

சனி, 5 ஜூலை 2008 (14:39 IST)
புக‌ழ்பெ‌ற்அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லி‌லஉ‌ள்ள ப‌னி ‌லி‌ங்க‌த்தை‌தத‌ரி‌சி‌‌த்தவண‌ங்இ‌ன்றமேலு‌ம் 1,855 ப‌க்த‌ர்க‌ளபல‌த்பாதுகா‌ப்புட‌னபுற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஉ‌ள்பகவ‌தி நக‌ரயா‌த்‌ரி பவ‌னி‌லஇரு‌ந்து 154 சாது‌க்க‌ள், 362 பெ‌ண்க‌ளம‌ற்று‌ம் 48 குழ‌ந்தைக‌ளஉ‌‌ள்பஇ‌ந்த 1,855 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம் 37 வாகன‌ங்க‌ளி‌லபல‌த்பாதுகா‌ப்புட‌னஇ‌ன்றஅ‌திகாலஅம‌ர்நா‌தநோ‌க்‌கி‌பபுற‌ப்ப‌ட்டன‌‌ர்.

இவ‌ர்களையு‌மசே‌ர்‌த்தஇ‌ந்ஆ‌ண்டஇதுவரை 39,820 யா‌த்‌ரிக‌ர்க‌ளபகவ‌தி நக‌ரமுகா‌மி‌லஇரு‌ந்தபு‌னிஅம‌ர்நா‌தசெ‌ன்று‌ள்ளன‌ர்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

அம‌ர்நா‌கோ‌யி‌‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கு ‌நில‌மவழ‌ங்க‌ப்ப‌ட்டததொட‌ர்பாநட‌ந்தவரு‌மவ‌ன்முறைகளை‌‌கக‌ட்டு‌ப்படு‌த்கட‌ந்த 1 ஆ‌மதே‌தி முத‌லஜ‌ம்மு‌வி‌‌லஅம‌லி‌லஉ‌ள்ஊரட‌ங்கஉ‌த்தர‌வினாலு‌ம், போரா‌ட்ட‌ங்களாலு‌ம் அம‌ர்நா‌தபு‌னியா‌த்‌திரபா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்