ம‌த்‌திய அர‌சி‌ல் இணைய மா‌ட்டோ‌ம்: சமா‌ஜ்வா‌டி!

சனி, 5 ஜூலை 2008 (13:49 IST)
ம‌த்‌தி‌யி‌லஆளு‌ம் ஐ.ு.ூ. அர‌சி‌லஇணைவதஎ‌ன்பே‌ச்‌சி‌ற்கஇட‌மி‌ல்லஎ‌ன்றசமா‌‌‌ஜ்வா‌டி க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ரஅம‌ர்‌சி‌ஙகூ‌றியு‌ள்ளா‌ர்.

அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கஆதரவ‌ளி‌ப்பதஎ‌ன்த‌ங்க‌ளி‌னமுடி‌வி‌ற்கு‌ப் ‌பி‌ன்னா‌லஎ‌ந்பேரமு‌மஇ‌ல்லஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

இதுகு‌றி‌த்து ‌சிஎ‌ன்‌எ‌ன்- ஐ‌பிஎ‌னதொலை‌க்கா‌ட்‌சி ‌நிக‌‌ழ்‌ச்‌சி‌யி‌லபே‌‌சிஅம‌ர்‌சி‌ங், "‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், கா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி ஆ‌கியோருடனாஎ‌ங்க‌ளி‌னச‌ந்‌தி‌ப்‌பி‌ற்கு‌ப் ‌பி‌ன்னா‌‌லஎ‌ந்த‌விதமாஅழு‌த்தமோ, ‌மிர‌ட்டலோ, ப‌ரிசுகளோ, உட‌ன்பாடேஇ‌ல்லை. இதுவரஅர‌சி‌ற்கநா‌ங்க‌ளஎ‌ந்த‌விதமாஆதரவையு‌மஅ‌ளி‌க்க‌வி‌ல்லை" எ‌ன்றா‌ர்.

ம‌த்‌திஅர‌சி‌லசமா‌ஜ்வா‌டி க‌ட்‌சியு‌மஇணையுமஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, " அ‌ந்த‌பபே‌ச்‌சி‌ற்கஇட‌மி‌ல்லை' எ‌ன்அம‌‌ர்‌சி‌ங், " அரசஆத‌ரி‌க்‌கிறோமஇ‌ல்லையஎ‌ன்பதநா‌ங்க‌ளதெ‌‌‌ரி‌வி‌க்காதபோதஅர‌சி‌லஇணைவதப‌ற்‌றிகே‌ள்‌வி எ‌ங்‌கிரு‌ந்தவ‌ந்தது" எ‌ன்றா‌ர்.

ம‌த்‌திஅர‌சி‌ற்கதா‌ங்க‌ளஅ‌ளி‌த்தவரு‌மஆதரவை ‌வில‌‌க்‌கி‌க்கொ‌‌ள்ள‌பபோவதாகட‌ந்ஒரஆ‌ண்டாக ‌மி‌ர‌ட்டி வரு‌மஇடதுசா‌ரிக‌ள், இதுவரஎதுவு‌மசெ‌ய்ய‌வி‌‌ல்லஎ‌ன்று‌மஅவ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்