‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி‌க்கு இடதுசா‌ரிக‌ள் எழு‌தியு‌ள்ள கடித‌ம்!

வெள்ளி, 4 ஜூலை 2008 (17:24 IST)
இ‌ந்‌‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌‌பமுக‌ர்‌ஜி‌க்கஇடதுசா‌ரிக‌ளஎழு‌‌தியு‌ள்கடித‌மவருமாறு:

அ‌ன்‌பி‌ற்கு‌ரிய ‌பிரணா‌பமுக‌‌ர்‌ஜி, அணச‌க்‌தி ‌விவகார‌ம் ‌மீதான ஐ.ு.ூ.- இடதுசா‌ரி குழஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் அவ‌ர்களு‌க்கு, அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்து‌ம் ‌விடய‌த்‌தி‌லஅரசமு‌ன்னோ‌க்‌கி‌சசெ‌ல்வததொட‌ர்பாக ‌சிம‌த்‌திஅமை‌ச்ச‌ர்களு‌ம், ஆளு‌மகூ‌ட்ட‌ணி‌யி‌லஉ‌ள்ள ‌சிதலைவ‌ர்களு‌மப‌ல்வேறகரு‌த்து‌க்களகூ‌றி வரு‌கி‌ன்றன‌ர்.

த‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமை‌யி‌னஆளுந‌ர்க‌ளி‌னஒ‌ப்புதலை‌பபெறுவத‌ற்கம‌த்‌திஅரசநடவடி‌க்கஎடு‌த்தவரு‌கிறதஎ‌ன்பதை‌‌ததெ‌ரி‌ந்துகொ‌ள்நா‌ங்க‌ள் ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்.

இத‌ற்காப‌திலஜூலை 7 ஆ‌மதே‌தி‌க்கு‌ளதெ‌ரி‌‌வி‌க்வே‌ண்டு‌கிறோ‌ம்.

இ‌வ்வாறஅ‌க்கடித‌த்‌தி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌தி‌ல் ‌பிரகா‌ஷகார‌த் (‌ி.‌ி.ஐ.- எ‌ம்), ஏ.‌ி.பரத‌ன் (‌ி.‌ி.ஐ.), தேப‌பிரதா ‌பி‌ஸ்வா‌ஸ் (ஃபா‌ர்வா‌ர்‌ட் ‌பிளா‌க்), ி.ெ.ச‌ந்‌திரசூத‌ன் (ஆ‌ர்.எ‌ஸ்.‌ி.) ஆ‌கியோ‌ரகையெழு‌த்‌தி‌ட்டு‌ள்ன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்