அணு ச‌க்‌தி: ம‌த்‌திய அர‌சி‌ற்கு இ‌டதுசா‌ரிக‌ள் ஜூலை 7 வரை கெடு!

வெள்ளி, 4 ஜூலை 2008 (14:51 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌ம் தொட‌ர்பான த‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌‌‌‌த்தை இறு‌தி செ‌ய்வத‌ற்காக ம‌த்‌திய அரசு ப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமை‌யிட‌மஎ‌ப்போதசெ‌ல்ல‌விரு‌க்‌கிறதஎ‌ன்தெ‌ளிவாதகவலஜூலை 7 ஆ‌‌மதே‌தி‌க்கு‌ளதெ‌ரி‌வி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று இடதுசா‌ரிக‌ளகெடு ‌வி‌தி‌த்து‌ள்ளன‌ர்.

அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌மீதாத‌ங்க‌ளி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டம‌க்களு‌க்கு ‌விள‌க்கு‌ம் ‌விதமாகவு‌ம், ‌விலஉய‌ர்வை‌கக‌ட்டு‌ப்படு‌த்த‌ததவ‌றிம‌த்‌திஅரசை‌கக‌ண்‌டி‌த்து‌மஜூலை 14 ஆ‌மதே‌தி முத‌லநாடதழு‌விபோரா‌ட்ட‌மநட‌த்துவதஎ‌ன்று‌மஇடதுசா‌ரிக‌ள் ‌தீ‌ர்மா‌னி‌த்தஅ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

ம‌த்‌திஅர‌சி‌ற்கஅ‌ளி‌த்தவரு‌மஆதரவை‌த் ‌திரு‌ம்ப‌பபெறுவதகு‌றி‌த்தமுடிவசெ‌ய்வத‌ற்காடெ‌ல்‌லி‌யி‌லநட‌ந்இடதுசா‌ரிக‌ளகூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியா‌ர்களை‌சச‌ந்‌தி‌த்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌த், "த‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஒ‌‌ப்ப‌ந்த‌த்தஇறு‌தி செ‌ய்வத‌ற்காப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமை‌யிட‌மஅரசஎ‌ப்போதசெ‌ல்ல‌விரு‌க்‌கிறதஎ‌ன்றஅர‌சிட‌மகே‌ட்க‌விரு‌க்‌கிறோ‌ம். அ‌ந்த‌ததே‌தியஜூலை 7 ‌க்கு‌ளஅரசதெ‌ரி‌வி‌க்வே‌ண்டு‌ம். இதுதொட‌ர்பாஅனை‌த்தஇடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளி‌னபொது‌சசெயல‌ர்க‌ளகையெழு‌த்‌தி‌ட்கடித‌‌த்தம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி‌க்கஅனு‌ப்ப‌விரு‌க்‌கிறோ‌ம்" எ‌ன்றா‌ர்.

விலைவா‌சி உ‌ள்‌ளி‌ட்ட ‌பிர‌ச்சனைகளை‌த் ‌தீ‌ர்‌ப்பத‌ற்காஎ‌ல்லமுய‌ற்‌சிக‌ளிலு‌மம‌த்‌திஅரசதோ‌ல்‌வியடை‌ந்து‌ள்ளதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்ட ‌பிரகா‌ஷகார‌த், இதை‌கக‌ண்டி‌த்து‌மஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விடய‌த்‌தி‌லத‌ங்க‌ளி‌னபோரா‌ட்ட‌த்தம‌க்களு‌க்கு ‌விள‌க்கு‌மவகை‌யிலு‌மஜூலை 14 ஆ‌மதே‌தி முத‌லநாடதழு‌விஇய‌க்க‌மஇடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளி‌னசா‌ர்‌பி‌லநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்