‌‌பிரதம‌ர் அலுவலக ‌விள‌க்க‌ம் ‌திரு‌ப்‌‌தி அ‌ளி‌க்க‌வி‌ல்லை: ஐ.தே.மு.கூ.!

வியாழன், 3 ஜூலை 2008 (17:06 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மகு‌றி‌த்து ‌பிரதம‌ரஅலுவலக‌மஅ‌ளி‌த்து‌ள்ள ‌விள‌க்க‌‌மத‌ங்களு‌க்கு‌த் ‌திரு‌ப்‌தி அளி‌க்க‌வி‌ல்லஎ‌ன்று‌ம், ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளிட‌மகல‌ந்தாலோ‌சி‌த்த ‌பிறகத‌‌ங்க‌ளமுடிவஅ‌றி‌வி‌ப்பதாகவு‌மஐ‌க்‌கிதே‌சிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி கூ‌றியு‌ள்ளது.

புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநட‌ந்த ஐ.ே.ு.ூ. கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்சமா‌ஜ்வா‌தி‌கக‌ட்‌சி‌‌யி‌‌னதலைவ‌ரமுலாய‌ம் ‌சி‌ஙயாத‌வ், "ஐ.ே.ு.ூ. ஒ‌ற்றுமையாஉ‌ள்ளது. இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விடய‌த்‌தி‌லம‌த்‌‌திய ஐ.ு.ூ. அர‌சி‌‌‌ற்கஆதரவ‌ளி‌ப்பதகு‌றி‌த்து ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளிட‌மக‌ல‌ந்தாலோ‌சி‌த்த ‌பிறகமுடிவசெ‌ய்வோ‌ம்" எ‌ன்றா‌ர்.

பி‌ன்ன‌ரபே‌சிசமா‌ஜ்வா‌தி க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ரஅம‌ர்‌சி‌ங், " அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மப‌ற்‌றி ‌பிரதம‌ரிட‌ம் ‌விள‌க்க‌‌மகே‌ட்டோ‌ம். அவ‌ரஉடனடியாக ‌விள‌க்கம‌ளி‌த்தா‌ர். இரு‌‌‌ந்தாலு‌ம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளுட‌னஆலோ‌சி‌த்த ‌பிறகமுடிவசெ‌ய்ய‌ப்படு‌ம். அதேநேர‌த்‌தி‌லபண‌வீ‌க்க ‌விடய‌த்‌தி‌லம‌த்‌திஅர‌சி‌ற்கஎ‌திராஎ‌ங்க‌ளஎ‌தி‌ர்‌ப்பதொட‌ர்‌கிறது. எ‌ப்போது‌மஎ‌ல்லா ‌விடய‌ங்க‌ளிலு‌ம் ஐ.ே.ு.ூ. ஒ‌ன்றுப‌ட்டமுடிவசெ‌ய்யு‌ம்" எ‌ன்றா‌ர்.

இ‌ந்‌திதே‌சிலோ‌கதள‌கக‌ட்‌சி‌‌ததலைவ‌ரஓ‌ம் ‌பிரகா‌ஷசெளதாலகூறுகை‌யி‌ல், "அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌மானததே‌சிய ‌விவா‌த‌த்‌தி‌ற்கஉ‌ட்ப‌ட்ட ‌விடயமாகு‌ம். அதப‌‌ற்‌றி மேலு‌ம் ‌விவா‌தி‌க்நா‌ங்க‌ளதயாராஉ‌ள்ளோ‌ம்.

இதுகு‌றி‌த்து ‌பிரதம‌ரஅலுவலக‌மஅ‌ளி‌‌த்து‌ள்ள ‌விள‌க்க‌மஎ‌ங்களு‌க்கு‌த் ‌திரு‌ப்‌தி அளி‌க்க‌வி‌ல்லை. மு‌ன்னா‌ளகுடியரசு‌ததலைவ‌ரஅ‌ப்து‌லகலா‌‌மஉ‌ள்‌ளி‌ட்ட ‌வி‌ஞ்ஞா‌னிகளுட‌னகல‌ந்தாலோ‌சி‌த்த ‌பிறகமுடிவசெ‌ய்வோ‌ம்.

நா‌ங்க‌ளஇடதுசா‌ரிக‌ளி‌னப‌க்கமு‌மசேர‌வி‌ல்லை. பா‌.ஜ.க. ‌வி‌னப‌க்கமு‌மசேர‌வி‌ல்லை. நா‌ங்க‌ளஒ‌ற்றுமையாஉ‌ள்ளோ‌ம்" எ‌ன்றா‌ர்.

தெலு‌ங்கதேச‌மக‌ட்‌சி‌ததலைவ‌ரச‌ந்‌திரபா‌பநாயுடகூறுகை‌யி‌ல், " ஐ.ே.ு.ூ. ‌வி‌ன் ‌நிலை‌ப்பாடதெ‌ளிவானது. அணச‌க்‌தி உட‌ன்பா‌ட்டி‌ன் ‌மீததே‌சிய ‌விவாத‌மநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்பதஎ‌ங்க‌ளகோ‌ரி‌க்கை" எ‌ன்றா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லஇ‌ன்றமாலஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌த், இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ஏ.‌ி. பரத‌னஆ‌கியோரச‌ந்‌திரபாபநாயுடச‌ந்‌தி‌த்து‌பபேசு‌கிறா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்