அணு ச‌க்‌தி: தேவகவுடா- ஏ.‌பி. பரத‌ன் ச‌ந்‌தி‌ப்பு!

புதன், 2 ஜூலை 2008 (16:46 IST)
புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றமதசா‌ர்ப‌ற்‌ஜனததள‌கக‌ட்‌சி‌யி‌னதலைவரு‌மமு‌ன்னா‌ள் ‌பிரதமருமாஎ‌ச்.ி. தேவகவுடாவஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ஏ.‌ி. பரத‌னச‌ந்‌தி‌த்தஇ‌ந்‌திய- அமெ‌‌ரி‌க்அணச‌க்‌தி உட‌ன்பாடப‌ற்‌றி‌தத‌ங்க‌ள் ‌நிலையை ‌விள‌க்‌கினா‌ர்.

அணச‌க்‌தி உட‌ன்பாடு ‌விடய‌த்‌தி‌லத‌ங்க‌ள் ‌நிலை‌ப்பாடஎ‌ன்னவெ‌ன்று‌ம், அதஏ‌னஇடதுசா‌ரிக‌ளஎ‌தி‌ர்‌க்‌கி‌ன்றன‌ரஎ‌ன்று‌மதேவகவுடா‌விட‌மதா‌ன் ‌விள‌க்‌கியதாக, ‌பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்த ஏ.‌ி. பரத‌னதெ‌ரி‌வி‌த்தா‌ர். இ‌ச்ச‌ந்‌தி‌ப்‌பி‌லஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னதே‌சிய‌‌சசெயல‌ரி.ராஜாவு‌மப‌ங்கே‌ற்றா‌ர்.

இடதுசா‌ரிக‌ளஒருவேளஆதரவை ‌வில‌க்‌கி‌ககொ‌ண்டா‌லம‌க்களவை‌யி‌ல் 2 உறு‌ப்‌பின‌ர்களை‌ககொ‌ண்ட ம.ஜ.த. ‌வி‌னஆதரவகா‌ங்‌கிர‌ஸகோரு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌மஎ‌ன்றகருத‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌லஇ‌ச்ச‌ந்‌தி‌ப்பு ‌நிக‌ழ்‌ந்து‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்