அம‌ர்நா‌த் பு‌‌னித யா‌த்‌திரை ‌மீ‌ண்டு‌ம் துவ‌ங்‌கியது!

திங்கள், 30 ஜூன் 2008 (13:37 IST)
மோசமாவா‌‌னிலையா‌லத‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்அம‌ர்நா‌தபு‌னியா‌த்‌திரஇ‌ன்று ‌மீ‌ண்டு‌மதுவ‌ங்‌கியது.

புக‌ழ்பெ‌ற்அம‌ர்நா‌தகுகை‌ககோ‌யி‌லி‌‌லஉ‌‌ள்ப‌னி ‌லி‌ங்‌க‌த்தத‌ரி‌சி‌த்தவண‌ங்இ‌ன்றமேலு‌ம் 3,531 யா‌த்‌ரிக‌ர்க‌ளபல‌த்பாதுகா‌ப்புட‌னபுற‌ப்ப‌ட்டன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஉ‌ள்பகவ‌தி நக‌ரயா‌த்‌ரி பவ‌னி‌லஇரு‌ந்து 619 பெ‌ண்க‌ள், 70 குழ‌ந்தைக‌ளஉ‌‌ள்பஇ‌ந்த 3,531 யா‌த்‌‌ரிக‌ர்களு‌மவாகன‌ங்க‌ளி‌லபல‌த்பாதுகா‌ப்புட‌னஇ‌ன்றஅ‌திகாலஅம‌ர்நா‌தநோ‌க்‌கி‌பபுற‌ப்ப‌ட்டன‌‌ர்.

இவ‌ர்களையு‌மசே‌ர்‌த்தஇ‌ந்ஆ‌ண்டஇதுவரை 30,593 ப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்யா‌த்‌ரிக‌ர்க‌ளபு‌னிஅம‌ர்நா‌தசெ‌ன்று‌ள்ளன‌ர். ப‌னி ‌லி‌ங்க‌‌த்தஇதுவரை 3,78,987 யா‌த்‌ரிக‌ர்க‌ளத‌ரி‌சி‌த்தவண‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டு‌ப‌‌க்த‌ர்க‌ளபஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடை‌கி‌ன்றன‌ர்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.

வெப்துனியாவைப் படிக்கவும்