அணு ச‌க்‌தி, பண‌வீ‌க்க‌ம் ப‌ற்‌றி அமை‌ச்சரவை ‌விவா‌தி‌க்க‌வி‌ல்லை!

வியாழன், 26 ஜூன் 2008 (17:36 IST)
அணச‌க்‌தி, பண‌வீ‌க்க‌மஆ‌கிமு‌க்‌கிய ‌விவகார‌ங்க‌ளப‌ற்‌றி இ‌ன்றநட‌ந்ம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநட‌ந்ம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்த ‌பிரதம‌ரஅலுவலதுணஅமை‌ச்ச‌ர் ‌பி‌ரி‌த்‌விரா‌ஜசவா‌ன்,"அணச‌க்‌தி உட‌ன்பாடப‌ற்‌றி அமை‌ச்சரவை‌‌யி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

பண‌வீ‌க்க‌மப‌ற்‌றி ‌விலைவா‌சி ‌மீதாஅமை‌ச்சரவை‌ககுழு‌ககூ‌ட்ட‌த்‌தி‌லவழ‌‌க்க‌ம்போல ‌விவா‌தி‌க்க‌ப்படு‌ம். அமை‌ச்சரவை‌யிலேஅ‌ல்லதபொருளாதார ‌விவகார‌ங்களு‌க்காஅமை‌ச்சரவை‌யிலோ ‌விவா‌தி‌க்க‌ப்பமா‌ட்டாது" எ‌ன்றா‌ர்.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பாடப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கு, "ம‌த்‌திஅர‌சி‌ற்கஎ‌ந்அ‌ச்சுறு‌த்தலு‌மஇ‌ல்லை" எ‌ன்றா‌ர்.

அடு‌த்மாத‌ம் ‌ி-8 மாநா‌ட்டி‌லப‌ங்கே‌ற்பத‌ற்காஜ‌ப்பா‌னசெ‌ல்லவு‌ள்ள ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌னபயண‌மகு‌றி‌த்து‌ககே‌ட்டத‌ற்கு, அமை‌ச்சரவை‌யி‌லஇ‌ந்த ‌விடயமு‌ம் ‌விவா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்றா‌ரசவா‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்