×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உயிரி- எரிபொருள் தேவை அதிகரிப்பே உணவு விலை உயரக் காரணம்: ஆய்வு!
புதன், 25 ஜூன் 2008 (19:27 IST)
வளர்ந்
த
நாடுகளில
்
உயிர
ி-
எரிபொருளின
்
தேவ
ை
அதிகரித்துள்ளத
ே
உலகளவில
்
உணவ
ு
வில
ை
உயரக
்
காரணம
்
என்ற
ு
புதி
ய
ஆய்வில
்
தெரி
ய
வந்துள்ளத
ு.
வளரும
்
நாடுகளில
்
வசிக்கும
்
மக்கள
்
சத்தா
ன
உணவுகள
ை
அதிகமாகச
்
சாப்பிடத
்
துவங்கியுள்ளத
ே
உணவ
ு
தானி
ய
வில
ை
உயர்விற்குக
்
காரணம
்
என்ற
ு
அமெரிக்
க
அதிபர
்
ஜார்ஜ
்
புஷ
்
அபாண்டமா
ன
பழ
ி
சுமத்தியுள்
ள
நிலையில
்,
இந்
த
ஆய்வ
ு
முடிவ
ு
குறிப்பிடத்தக்கத
ு.
உல
க
அளவில
்
உணவ
ு
வில
ை
அதிகரிப்பிற்க
ு 30
விழுக்காட
ு
காரணம
்
உயிர
ி-
எரிபொருள
்
என்றும
்
இதனால
் 30
கோட
ி
மக்கள
்
வறுமையில
்
தள்ளப்பட்டுள்ளனர
்
என்றும
்
ஆக்ஸ்ஃபாம
்
இன்டர்நேஷனல
்
நிறுவனம
்
இன்ற
ு
டெல்லியில
்
வெளியிட்
ட
ஆய்வறிக்கை கூறுகிறத
ு.
வளர்ந்
த
நாடுகளின
்
உயிர
ி-
எரிபொருள
்
தேவையால
்
உணவுப
்
பாதுகாப்பின்மையும
்
பணவீக்
க
அதிகரிப்பும
்
மட்டும
்
ஏற்படவில்ல
ை,
ஏழ
ை
நாடுகள
ை
அதி
க
நெருக்கடிக்க
ு
உள்ளாக்குவதன
்
மூலம
்
சுமார
் 290
கோட
ி
மக்களின
்
வாழும
்
தகுதிய
ை
உணவுப
்
பற்றாக்குறையின
்
மூலம
்
பறிக்கிறத
ு
என்ற
ு "
மற்றொர
ு
அவஸ்தையா
ன
உண்ம
ை"
என்
ற
அந்
த
ஆய்வ
ு
கூறுகிறத
ு.
"
பசியையும
்
வறுமையையும
்
அதிகமாக்குவதுடன
்
பருவநில
ை
மாற்றத்த
ை
வேகப்படுத்தும
்
பணிக்குத்தான
்
உயிர
ி-
எரிபொருள
்
கொள்கைகள
்
உண்மையிலேய
ே
உதவுகின்ற
ன"
என்ற
ு
ஆய்வின
்
ஆசிரியர
்
ராப
்
பைல
ே
கூறினார
்.
தற்போதுள்
ள
உயிர
ி-
எரிபொருள
்
தேவ
ை
இப்படிய
ே
தொடருமானால
்,
வறுமையும
்
பசியையும
்
ஒழிப்பதற்கா
ன
புத்தாயிரமாண்ட
ு
மேம்பாட்டுக
்
குறிக்கோளா
ன 2025
ஆம
்
ஆண்டில
்
இன்னும
் 600
கோடிப
்
பேர
்
பசியுடன
்
இருப்பர
்
என்றும
்
அவர
்
எச்சரித்தார
்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x