‌மி‌ன்னணு பா‌ஸ்போ‌ர்‌ட் ‌தி‌ட்ட‌ம் துவ‌க்க‌ம்!

புதன், 25 ஜூன் 2008 (19:05 IST)
மி‌ன்னணு ‌சி‌ப்புக‌ளி‌லதகவ‌ல்க‌ளப‌திய‌ப்படு‌ம் இ-பா‌ஸ்போ‌ர்‌ட் ‌தி‌ட்ட‌த்தம‌த்‌திஅரசஇ‌‌ன்றதுவ‌க்‌‌கியது.

இதனா‌லபோ‌லி பா‌ஸ்போ‌ர்‌‌ட்டுக‌ளஒ‌ழிவதுட‌‌னகுடியே‌ற்ம‌ற்று‌மசு‌ங்அ‌திகா‌ரிக‌ளி‌னப‌ணிகளு‌மஇலகுவாகு‌ம்.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநட‌ந்த ‌விழா‌வி‌ல் இ- பா‌ஸ்போ‌ர்‌ட்டி‌னமுத‌ல் ‌பிர‌தியஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி வெ‌ளி‌யிகுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லபெ‌ற்று‌ககொ‌ண்டா‌ர்.

அமை‌ச்ச‌ர்க‌ளம‌ற்று‌மஅரசஅ‌திகா‌ரிக‌ளு‌க்கம‌ட்டு‌மத‌ற்போதஅ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்இ‌த்‌தி‌ட்ட‌மஅடு‌‌த்மாத‌மமுழுமையாசெய‌ல்பா‌ட்டி‌ற்கவரு‌ம்.

பொதம‌க்களு‌க்கான இ- பா‌ஸ்போ‌ர்‌ட்டுக‌ளஅடு‌த்ஆ‌ண்டசெ‌ப்ட‌ம்ப‌ரமாத‌மமுத‌ல் ‌வி‌னியோ‌கி‌க்க‌ப்படு‌ம்.

வரு‌கிற 2010 ஆ‌மஆ‌ண்டி‌ற்கு‌ள் 80 ல‌ட்ச‌ம் இ- பா‌ஸ்போ‌ர்‌ட்டுக‌ள் ‌வி‌னியோ‌கி‌க்க‌ப்ப‌டு‌மஎ‌ன்றஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ச‌ர்வதேச‌ததர‌த்துட‌ன், அடையாஅ‌ட்டவடி‌வி‌லதயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்இ‌‌த்தகைபா‌ஸ்போ‌ர்‌ட்டுகளா‌லபாதுகா‌ப்பஅ‌த்து‌மீற‌ல்களு‌ம், போ‌லிகளு‌மஅறவஒ‌ழி‌ய‌க்கூடு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

உல‌கி‌லஇதுவரமொ‌த்த‌ம் 41 நாடுக‌ள் இ- பா‌‌ஸ்போ‌ர்‌டமுறை‌க்கமா‌றி‌வி‌ட்டன. வளரு‌மநாடுக‌ளி‌லஇ‌த்தகைந‌வீன‌த்‌தி‌ற்கமா‌றியு‌ள்நாடுக‌ளி‌லமுத‌லிட‌த்தஇ‌ந்‌தியா ‌பிடி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்