ம‌த்‌திய அர‌சி‌‌ற்கு அ‌ளி‌த்து வ‌ந்த ஆதரவை ‌வில‌க்‌கினா‌ர் மாயாவ‌தி!

சனி, 21 ஜூன் 2008 (17:43 IST)
ம‌த்‌தி‌யி‌‌லஆளு‌மகா‌ங்‌கிர‌ஸதலைமை‌யிலான ஐ.ு. கூ‌ட்ட‌ணி அர‌சி‌ற்கபகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி அ‌ளி‌த்தவ‌‌ந்ஆதரவு ‌வில‌க்க‌ப்படுவதாஅ‌க்க‌ட்‌சி‌யி‌னதலைவரு‌மஉ‌த்தர‌ப் ‌பிரதேமா‌நிமுத‌ல்வரு‌மாமாயாவ‌தி ச‌னி‌க்‌கிழமஅ‌றி‌வி‌த்தா‌ர்.

இதுகு‌றி‌த்து‌ததா‌னகுடியரசு‌ததலைவரு‌க்கஅனு‌ப்‌பியு‌ள்கடித‌த்‌தி‌ல், ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌யி‌லஇரு‌ந்ததனதக‌ட்‌‌சி வெ‌ளி‌யி‌லத‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளதால‌‌க்னோ‌வி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மமாயாவ‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

விலைவா‌சி உய‌ர்வை‌கக‌‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல் ஐ.ு.கூ‌ட்ட‌ணி அர‌சி‌னதோ‌ல்‌வியு‌ம், ஆதரவை ‌வில‌க்குவதஎ‌ன்தனதமுடி‌வி‌ற்கு‌ப் ‌பி‌ன்னா‌லஉ‌ள்மு‌க்‌கிய‌ககாரண‌ங்க‌‌ளி‌லஒ‌ன்று‌ எ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி‌‌க்கு‌ககள‌ங்க‌ம் ‌விளை‌வி‌‌ப்பத‌ற்ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி முய‌ற்‌சி‌ப்பதாக‌வு‌ம், ம‌த்‌திய ஐ.ு.கூ‌ட்ட‌ணி அர‌சஉ‌த்தர‌ப் ‌பிரதேச‌த்துட‌ன் ‌விரோத‌மபாரா‌ட்டுவதாக‌வு‌மமாயாவ‌தி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

எ‌தி‌ர்கால‌த்‌தி‌லா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸஆ‌கிஇர‌ண்டக‌ட்‌சிகளுட‌னகூ‌ட்ட‌ணி வை‌த்து‌க்கொ‌ள்ள‌பபோவ‌தி‌ல்லஎ‌ன்று ‌தி‌ட்டவ‌ட்டமாக‌ககூ‌றிமாயாவ‌தி, தனதக‌ண்களு‌க்கஇர‌ண்டக‌ட்‌சிகளு‌மஒரமா‌தி‌ரி‌த்தா‌னதெ‌ரிவதாகூ‌றினா‌ர்.

உ‌த்தர‌‌‌ப் ‌பிரதேச‌த்‌தி‌லஅ‌ண்மை‌யி‌லநட‌ந்இடை‌ததே‌ர்த‌ல்க‌ளி‌லச‌மா‌ஜ்வா‌தி‌கக‌ட்‌சியுட‌னகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி கூ‌ட்ட‌ணி வை‌த்து‌சசெய‌ல்ப‌ட்டஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ரமாயாவ‌தி.

ம‌க்களவை‌ததே‌ர்த‌லஎ‌ப்போதவரு‌மஎ‌ன்கே‌ள்‌வி‌க்கு‌பப‌தில‌ளி‌க்மறு‌த்மாயாவ‌தி, தே‌ர்த‌லஎ‌ப்போதவ‌ந்தாலு‌மதனதக‌ட்‌சி தயாராகவஉ‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

த‌ற்போதைய ம‌க்களவை‌யி‌லபகுஜ‌‌னசமா‌ஜக‌ட்‌சி‌க்கு 17 உறு‌ப்‌பின‌ர்க‌ளஉ‌ள்ளன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்