இடதுசா‌ரிக‌ளி‌ன் ஆதர‌வி‌ன்‌றி அணுச‌‌க்‌தி உட‌ன்பாடு கூடாது: தே‌‌சியவாத‌க் கா‌ங்‌கிர‌ஸ்!

சனி, 21 ஜூன் 2008 (15:20 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டஇடதுசா‌ரிக‌ளி‌னஆதர‌வி‌ன்‌றி ‌நிறைவே‌ற்ற‌ககூடாதஎ‌ன்றதே‌சியவாத‌ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி கூ‌றியு‌ள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌த்தை‌சச‌ந்‌தி‌த்த‌ ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்தே‌சியவாத‌ககா‌ங்‌கி‌ர‌‌ஸக‌ட்‌சி‌யி‌னதே‌சிய‌சசெயல‌ரி.‌ி.‌ தி‌ரிபா‌தி, "இடதுசா‌ரிக‌ளி‌னஆதரவஇ‌ல்லாம‌லஅணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை ‌நடைமுறை‌ப்படு‌த்து‌மநடவடி‌க்கைகளஎடு‌‌க்க‌ககூடாது" எ‌ன்றா‌ர்.

அணுச‌க்‌தி உட‌ன்பாடகு‌றி‌த்து ‌பிரகா‌ஷகார‌த்துட‌னதா‌ன் ‌விவா‌தி‌க்க‌வி‌ல்லஎ‌ன்றகூ‌றிய ‌தி‌ரிபா‌தி, தே‌சியவாத‌ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டி‌ற்கஎ‌திரானதஅ‌‌ல்எ‌ன்றஅழு‌த்தமாக‌ததெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

"அணுச‌க்‌தி உட‌ன்பாடகு‌றி‌த்தநா‌ங்க‌ளதெ‌ளிவாஉ‌ள்ளோ‌ம். நா‌ங்க‌ளஅத‌ற்கஎ‌திரானவ‌ர்க‌ளஅ‌‌ல்ல. நமதநா‌ட்டி‌னநல‌‌ன்களு‌க்கு‌ததேவையாஉட‌ன்பாடுக‌ளி‌லஇதுவு‌மஒ‌ன்று. ஆனா‌‌லஇ‌வ்வுட‌ன்பாடகு‌‌றி‌த்தஇடதுசா‌ரிக‌ளமாறுப‌ட்கரு‌த்துகளை‌ககொ‌ண்டு‌ள்ளன‌ர்" எ‌ன்றா‌ர்.

கேரள‌த்‌தி‌லஇடதமு‌ன்ன‌ணி‌‌ககூ‌ட்ட‌ணி‌யி‌லதே‌சியவாத‌ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சியு‌மஇணைவதப‌ற்‌றி ‌தி‌ரிபா‌தியு‌ம், ‌பிரகா‌ஷகார‌த்து‌ம் ‌விவா‌தி‌த்ததாக‌ததெ‌ரி‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்