அணுசக்தி உடன்பாடு மீது ஒருமித்த முடிவு: காங்கிரஸ் உறுதி!
வியாழன், 19 ஜூன் 2008 (18:15 IST)
இந்தி ய- அமெரிக் க அணுசக்த ி ஒத்துழைப்பு உடன்பாட ு மீதான எந்தவொர ு முடிவும ் ஐ. ம ு. கூட்டணியில ் உள் ள எல்லாக ் கட்சிகளின் ஒருமித் த கருத்தின ் அடிப்படையில்த ா ன ் மேற்கொள்ளப்படும ் என்ற ு காங்கிரஸ ் கட்ச ி கூறியுள்ளத ு. அணுசக்த ி உடன்பாட ு மீதா ன தனத ு கட்சியின ் நிலைப்பாட ு தெளிவானத ு என்ற ு குறிப்பிட் ட அகி ல இந்தியக ் காங்கிரஸ் கட்சியின ் பொதுச ் செயலர ் திக்விஜய ் சிங ், நமத ு நாட்டின ் நலனிற்க ு இந் த உடன்பாட ு தேவ ை என்ற ு காங்கிரஸ ் கட்ச ி கருதுவதாகவும ், நாட்டில ் உள் ள மின ் பற்றாக்குறைக்க ு இத ு தீர்வா க அமையும ் என்றும ் கூறினார ். புத ு டெல்லியில ் இன்ற ு செய்தியாளர்களைச ் சந்தித் த அவர ், " அணுசக்த ி ஒத்துழைப்ப ு உடன்பாட்ட ை நாங்கள ் நிச்சயமா க நிறைவேற்றுவோம ்" என்றதுடன ், " இத ு காங்கிரஸ ் அரசல் ல. ஐ. ம ு. கூட்டண ி அரச ு. அணுசக்த ி உடன்பாட்டின ் மீத ு நாங்கள ் எந்தவொர ு முடிவின ை எடுத்தாலும ், அத ை ஐ. ம ு. கூட்டணியில ் உள் ள எல்லாக ் கட்சிகளின ் ஒருமித் த கருத்தின ் அடிப்படையில்தான ் நிறைவேற்றுவோம ்" என்றார ். அணுசக்த ி உடன்பாட்டிற்க ு தொடர்ந்த ு எதிர்ப்ப ு தெரிவிக்கும ் இடதுசாரிகள ை விமர்சித் த திக்விஜய ் சிங ், அணுசக்த ி உடன்பாட்டின ் மீதா ன இடதுசாரிகளின ் அதிருப்திக ் கருத்துக்கள ை காங்கிரசால ் புரிந்துகொள் ள முடியவில்ல ை என்றதுடன ், இந் த விடயத்தில ் இக்கணம ் வர ை அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி இடதுசாரிகளுடன ் தொடர்பில ் உள்ளார ் என்றார ். அரச ை இடதுசாரிகள ் பிளாக ் மெயில ் செய்கிறார்கள ா என்ற ு கேட்டதற்க ு, " இன்றை ய உலகில ் யாரும ் தீண்டத்தகாதவர்கள ் அல் ல என்பத ை அவர்கள ் ( இடத ு) புரிந்துகொள் ள வேண்டும ். நாட்டின ் நலனிற்குத ் தேவையானதைத்தான ் நாங்கள ் நிச்சயம ் செய்வோம ்" என்றார ். தனத ு வாதத்த ை சீன ா ஆதரிக்கிறத ு என்ற ு குறிப்பிட் ட திக்விஜய ் சிங ், " அந்தக ் கம்யூனிஸ்ட ் நாட ு, தான ் அணுமின ் நிலையம ் அமைப்பதற்கா க அமெரிக்காவுடன ் உடன்பாட ு மேற்கொண்டுள்ளத ு" என்ற ு குறிப்பிட்டார ். மேலும ், அணுசக்த ி ஒத்துழைப்ப ு உடன்பாட்டின ் மூலம ், நாம ் அண ு எரிபொருள ் வினியோகத்த ை உறுதியாகப ் பெ ற முடியும ். இத ை யாரும ் தடுக் க முடியாத ு என்றார ் அவர ். இந்தி ய- அமெரிக் க அணுசக்த ி ஒத்துழைப்பு உடன்பாட ு மீதான தங்கள ் எதிர்ப்புக்குரல ை இடதுசாரிகள ் அதிகரித்துள் ள நிலையில ் காங்கிரஸ ் இப்படிக ் கூறியிருப்பத ு குறிப்பிடத்தக்கத ு.
செயலியில் பார்க்க x