‌அருணாசல ‌‌பிரதேச‌த்‌தி‌ல் நில‌‌ச்ச‌ரி‌வி‌ல் ‌சி‌க்‌‌கி 14 பே‌ர் ப‌லி!

ஞாயிறு, 15 ஜூன் 2008 (13:32 IST)
வடகிழக்கமாநிலங்களில் பெய்தவருமமழையதொடர்ந்தஇடங்களிலஏற்பட்நிலச்சரிவிலசிக்கி 14 பேரஉயிரிழந்தனர். மேலும் 50க்குமமேற்பட்டோரகாயமடைந்தனர்.

அருணாசபிரதேதலைநகரஇடாநகரிலநிலச்சரிவிலசிக்கி உயிரிழந்த 14 பேரினஉடல்களமீட்கப்பட்டதாஅதிகாரிகளதெரிவித்தனர்.

இந்நிலச்சரிவகாரணமாஇடாநகரமாநிலத்தினஇதஇடங்களுடனதுண்டிக்கப்பட்டதாகவும், மின்சாரமமற்றுமகுடிநீரவிநியோகமபாதிக்கப்பட்டிருப்பதாகவுமஅதிகாரிகளகூறியுள்ளனர். தொடர்ந்தமழபெய்தவருவதாலமீட்பபணிகளபாதிக்கப்பட்டுள்ளன.

அசாமமாநிலத்திலபெய்தவருமகனமழகாரணமாக 20 கிராமங்களவெள்ளத்திலமூழ்கியுள்ளதாதகவல்களதெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்