இ‌ந்தூ‌ரி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: ஒருவ‌ர் ப‌‌லி!

ஞாயிறு, 15 ஜூன் 2008 (13:08 IST)
மத்தியபிரதேமாநிலமஇந்தூரிலஇன்றகாலகுண்டுவெடித்ததிலஒருவரகொல்லப்பட்டார். 3 பேரபடுகாயமஅடைந்தனர்.

ராணுமையமாவிளங்குமமௌவஅருகஉள்நீம்கேடஎன்கிராமத்திலகுண்டுவெடித்ததாகாவ‌ல்துறை‌யின‌ரதெரிவித்துள்ளனர்.

இதிலசஞ்சய்நாதஎன்ற 25 வயதவாலிபரகொல்லப்பட்டதாகவும், காயமஅடைந்த 3 பெண்களமருத்துவமனையிலசிகிச்சைக்காஅனுமதிக்கப்பட்டிருப்பதாகவுமகாவல‌ர்க‌ளகூறியுள்ளனர்.

மௌவராணுமையமஅருககுண்டவெடித்திருப்பதாலகுப்பைகளசேகரிப்பவர்களஅதிலஇருந்பழைகுண்டஎடுத்தவீசியிருக்கலாமஎன்றும், அதவெடித்திருக்கலாமஎன்றுமகாவல‌ர்க‌ளசந்தேகிக்கின்றனர்.

எனினுமஇந்குண்டுவெடிப்பு ‌நி‌க‌ழ்வகுறித்தமத்தியபிரதேமாநிகாவ‌ல்துறை‌யின‌ரதீவிவிசாரணநட‌த்‌தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்