தொலை‌க்கா‌ட்‌சி ‌நிக‌‌ழ்‌ச்‌சிக‌ள் க‌ண்கா‌ணி‌ப்பு மைய‌ம் அமை‌ப்பு!

சனி, 14 ஜூன் 2008 (13:12 IST)
த‌னியா‌ரதொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ன் ‌நிக‌ழ்‌ச்‌சிகளசோதனை‌யிடுவத‌ற்காக‌ண்கா‌ணி‌ப்பமைய‌மஒ‌ன்‌றினம‌த்‌திய‌‌ததகவ‌லம‌ற்று‌மஒ‌ளிபர‌ப்பஅமை‌ச்சக‌மஅமை‌த்து‌ள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌ல் ‌பிரசா‌ரபார‌தி அலுவலவளாக‌த்‌தி‌லூ.16 கோடி செல‌வி‌லகட‌ந்வார‌மஅமை‌க்க‌ப்ப‌ட்இ‌ம்மைய‌த்‌தி‌ல், ஒரநேர‌த்‌தி‌ல் 100 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்தொலை‌க்கா‌ட்‌சி ‌நிக‌ழ்‌‌ச்‌சிகளை‌கக‌ண்கா‌ணி‌க்முடியு‌ம்.

இ‌ந்மைய‌த்‌தஅமை‌‌ப்பத‌ற்காமுய‌ற்‌‌சிக‌ளகட‌ந்ஆறமாத‌ங்களு‌க்கமு‌ன்னரதுவ‌ங்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டதாகவு‌ம், 1995 கே‌பி‌ளதொலை‌க்கா‌ட்‌சி அலைவ‌ரிசைக‌ளஒழு‌ங்குமுறை‌சச‌ட்ட‌‌த்‌தை ‌மீறு‌ம் ‌விள‌ம்பர‌ங்க‌ளம‌ற்று‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சிகளை‌கக‌ண்ட‌றி‌வதஇத‌னமு‌க்‌கிய‌பப‌ணி எ‌ன்று‌மஅமை‌ச்சவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்