கேரள‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌பிர‌ச்சார‌த்தை துவ‌ங்கு‌ம் பா.ஜ.க.!

வெள்ளி, 13 ஜூன் 2008 (17:55 IST)
தெ‌ன்‌னி‌ந்‌தியா‌வி‌லத‌‌‌ன்னை‌பபல‌ப்படு‌த்‌தி‌ககொ‌ள்ளு‌மவகை‌யி‌லகேரள‌த்‌தி‌லஇரு‌ந்ததே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌த்தை‌ததுவ‌ங்ா.ஜ.க. ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.

க‌ர்நாடக‌‌சச‌ட்டம‌ன்ற‌ததே‌ர்த‌லி‌லவெ‌ற்‌றி‌பெ‌ற்றதஅடு‌த்தஆ‌ந்‌திர‌ம், த‌மிழக‌ம், கேரள‌மஆ‌கிமா‌நில‌ங்க‌ளிலு‌மத‌ன்னவலு‌ப்படு‌த்‌தி‌ககொ‌ள்ளு‌மமுய‌ற்‌சி‌யி‌லா.ஜ.க. ‌தீ‌விரமாஈடுப‌ட்டு‌ள்ளது.

இத‌னஒருபகு‌தியாவரு‌கிநாடாளுமனற‌ததே‌ர்தலு‌க்கான ‌பிர‌ச்சார‌த்தகேரள‌த்‌தி‌லஇரு‌ந்ததுவ‌ங்ா.ஜ.க. ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.

வரு‌கிற 21 ஆ‌மதே‌தி பால‌க்கா‌ட்டி‌லநட‌க்கு‌ம் ‌விழா‌வி‌லா.ஜ.க. மூ‌த்தலைவ‌ரவெ‌ங்கையநாயுடப‌ங்கே‌ற்று‌ததே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌த்தை‌ததுவ‌க்‌கி வை‌க்‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்