அ‌ந்தமா‌ன் சர‌க்கு‌க் க‌ப்பல‌ி‌ல் ‌தீ: ஒருவ‌ர் ப‌லி!

புதன், 11 ஜூன் 2008 (15:19 IST)
அ‌ந்தமா‌னதலைநக‌ரபோ‌ர்‌ட் ‌பிளே‌ரி‌லத‌னியா‌‌ரசர‌க்கு‌கக‌ப்ப‌லி‌லஏ‌ற்ப‌ட்ட ‌ீ ‌விப‌த்‌தி‌லஒருவ‌ரப‌லியானதுட‌ன், 4 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

ப‌லியானவ‌ர் ‌விவர‌மஇர‌ண்டா‌ம் ‌நிலை‌பபொ‌றியாள‌ரே.ராஜே‌‌ஷஎ‌ன்று‌ம், இ‌‌வ்‌விப‌த்தஇ‌ன்றஅ‌திகாலஏ‌ற்ப‌ட்டதாகவு‌மகாவல‌்‌ துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

எ‌ம்.‌‌ி. ஐலா‌ண்‌டஎ‌ன்அ‌ந்த‌கக‌ப்ப‌லி‌லகு‌ளி‌ரசாதன‌ககரு‌வியபழுதபா‌ர்‌த்து‌க்கொ‌ண்டிரு‌ந்போது ‌ீ ‌விப‌‌த்தஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்