பயங்கரவாதிகள் கைகளில் அணு ஆயுதங்கள்: பிரதமர் எச்சரிக்கை!
திங்கள், 9 ஜூன் 2008 (14:02 IST)
பயங்கரவாதிகள ் அல்லத ு தீவிரவாதிகளின ் கைகளில ் அண ு ஆயுதங்கள ் சிக்குவதற்கா ன ஆபத்த ு அதிகரித்த ு வர ுகிறது என்று எச்சரித்துள்ள பிரதமர ் மன்மோகன ் சிங ், ஆபத்தானவர்களின ் கைகளில ் அண ு ஆயுதங்களைத ் தயாரிக்கும ் தொழில்நுட்பமும ், அண ு பொருட்களும ் இல்ல ை என்பத ை எல்ல ா நாடுகளும ் உறுதிசெய் ய வேண்டும ் என்ற ு வலியுறுத்தினார ். காலக்கெட ு அடிப்படையில ் அண ு ஆயு த ஒழிப்ப ு, அண ு ஆயுதப ் பரவல ் தட ை ஆகியவற்ற ை உறுத ி செய் ய சர்வதே ச அளவில ் உண்மையா ன கூட்ட ு முயற்சிகள ் தேவை என் ற பிரதமர ், இந் த விடயத்தில ் தனத ு பங்களிப்பைச ் செலுத் த இந்திய ா தயாரா க உள்ளதாகக ் குறிப்பிட்டார ். டெல்லியில ் ' அண ு ஆயுதங்கள ் இல்லா த உலகம ்" என் ற தலைப்பில ் நடந் த கருத்தரங்கைத ் துவங்க ி வைத் த பிரதமர ் இவ்வாற ு தெரிவித்தார ். யாருடனும ் ஆயுதப ் போட்டியில ் ஈடுப ட இந்தியாவிற்க ு விருப்பமில்ல ை என்ற ு கோடிட்டுக ் காட்டி ய பிரதமர ் மன்மோகன ் சிங ், எல்ல ா நாடுகளின ் பாதுகாப்பையும ் உறுதிசெய்வதற்கா ன சர்வதே ச அளவில ் அண ு ஆயுதங்கள ை ஒழிப்பத ு என் ற குறிக்கோளில ் இந்திய ா உறுதியா க உள்ளத ு என்றார ். "உலகத்தின ் பாதுகாப்பிற்க ு தற்போத ு புதி ய சவால்களும ் அச்சுறுத்தல்களும ் உருவெடுத்துள்ள ன. தீவிரவாதத ் தத்துவங்களால ் வழ ி நடத்தப்படுபவர்கள ் அல்லத ு பயங்கரவாதிகளின ் கைகள ் அண ு ஆயுதங்களைக ் கைப்பற்றும ் சிக்கல ் அதிகரித்த ு வருகிறத ு. அரசுகளுக்க ு எதிரானவர்கள ் அண ு பொருட்களையும ், அண ு ஆயுதத ் தொழில்நுட்பங்களையும ் கைப்பற்ற ி, வான்வெள ி பாதுகாப்பிற்க ு அச்சுறுத்தல ை ஏற்படுத்தும ் நவீ ன தொழில்நுட்பங்களின ் அடிப்படையில ் புத ு வகையா ன ஆயுதங்கள ை உருவாக்குவதற்கா ன வாய்ப்புகள ் அதிகரித்துள்ள ன" என்ற ு பிரதமர ் எச்சரித்தார்.
செயலியில் பார்க்க x