‌விலை உய‌ர்வை ‌நியாய‌ப்படு‌த்துவதா? ‌பிரதமரு‌க்கு இடதுசா‌ரிக‌ள் க‌ண்டன‌ம்!

வெள்ளி, 6 ஜூன் 2008 (16:14 IST)
த‌வி‌ர்‌க்முடியாசூ‌ழ்‌நிலை‌யி‌லபெ‌ட்ரோ‌லிய‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலையை‌ச் ‌சி‌றிதளவு உய‌ர்‌த்‌தி இரு‌ப்பதாக ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஅ‌ளி‌த்து‌ள்ள ‌விள‌க்க‌த்‌தி‌ற்கஇடதுசா‌ரி‌கக‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ளகடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இததொட‌ர்பாமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ரமுகமதச‌லீ‌ம், இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் எ.‌ி.பரத‌ன், ஃபா‌ர்வா‌ர்‌ட் ‌பிளா‌‌கக‌ட்‌சி‌யி‌னதே‌சிய‌‌சசெயல‌ரதேவராஜ‌னஆ‌கியோ‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றியதாவது:

க‌ச்சஎ‌‌ண்ணெ‌ய் ‌விலஉய‌ர்‌வினா‌லபொது‌த்துறஎ‌‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்களு‌‌க்கஏ‌ற்ப‌ட்டு‌‌ள்ள ‌நி‌தி‌ச்சுமையை‌ககுறை‌ப்பத‌ற்காக, கட‌ந்மூ‌ன்றஆ‌ண்டுகளாம‌த்‌திஅர‌சி‌ற்கஇடதுசா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தவரு‌மஆலோசனைக‌ளஎ‌ல்லா‌மசெ‌விட‌னகா‌தி‌லஊ‌திச‌ங்காகவஉ‌ள்ளது. இத‌ற்காவரு‌‌‌மச‌ட்டம‌ன்ற‌ம், நாடாளும‌ன்ற‌ததே‌ர்த‌ல்க‌‌ளி‌லகடுமையாஅர‌சிய‌ல் ‌விலையை ஐ.ு.ூ. கொடு‌க்வே‌ண்டி‌யிரு‌க்கு‌ம்.

பெ‌ட்ரோ‌‌ல், டீச‌ல், சமைய‌லஎ‌ரிவாயு ‌விலஉய‌ர்வு ‌மிக‌ககுறைவானதஅ‌ல்ல. இதனா‌லநமதநா‌ட்டி‌ல் 4 ‌விழு‌க்காடம‌ட்டு‌மஉ‌ள்பண‌க்கார‌ர்களு‌க்கஎ‌ந்பா‌தி‌ப்பு‌மஏ‌ற்படாது. ஆனா‌ல், நா‌ள்தோறு‌மூ.20 ம‌ட்டு‌மவருமான‌மஉ‌ள்ள 80 ‌விழு‌க்காடஏழைக‌ளபெ‌ரிது‌மபா‌தி‌க்க‌ப்படுவ‌ர்.

டீச‌ல் ‌விலஉய‌ர்‌வினா‌லவகைக‌ளி‌லபா‌தி‌ப்பஏ‌ற்படு‌மஎ‌ன்பதஉணர ‌பிரதம‌ரஏ‌னமறு‌க்‌கிறா‌ர். ஏ‌ற்கெனவபண‌வீ‌க்க‌த்‌தினா‌லகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ஏழம‌ற்று‌மநடு‌த்தம‌க்க‌ளஅ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்‌வினஎ‌ப்படி‌சசமா‌ளி‌ப்பா‌ர்க‌ள். சமைய‌லஎ‌ரிவாயு ‌சி‌லி‌ண்டரு‌க்கூ.50 உய‌‌ர்‌த்‌தி இரு‌ப்பதை ‌மிகுறைவான ‌விலஉய‌ர்வஎ‌ன்றஎ‌ப்படி ‌பிரதமரா‌லகூமுடி‌கிறது.

பெ‌ட்ரோ‌லிய‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌மீதாவ‌ரிக‌ளமூலமாக ‌மிஅ‌திவருவா‌‌யஅர‌சி‌ற்கு‌க் ‌கிடை‌த்தவரு‌ம் ‌நிலை‌யி‌ல், மா‌னிய‌மகொடு‌ப்பதாக‌ககூறுவதஎ‌ப்படி ஏ‌ற்று‌க்கொ‌ள்முடியு‌ம். அர‌சி‌னவாத‌த்‌தி‌ற்கஅடி‌ப்படஆதாரமஇ‌ல்லை. பெ‌ட்ரோ‌லிய‌பபொரு‌ட்க‌‌ள் ‌மீதாகலா‌லம‌ற்று‌மசு‌ங்வ‌ரிக‌ளகு‌றி‌த்தபு‌திகொ‌ள்கைக‌ளஉருவா‌க்வே‌ண்டு‌ம்.

இ‌ந்‌த ‌விலஉ‌ய‌ர்வகாரணமாஅப‌ரி‌மிதமாலா‌ப‌த்தை‌பபெறவு‌ள்ள ‌ரிலைய‌ன்‌ஸ், எ‌ஸ்ஸா‌ரபோ‌ன்த‌னியா‌ரஎ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்களு‌க்கஅ‌திவ‌ரி ‌வி‌தி‌க்அரசமறு‌ப்பதஏ‌ன்?

எ‌ரிபொருளை‌ச் ‌சி‌க்கனமாக‌பபய‌ன்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்அர‌சி‌னகோ‌ரி‌க்கையஏ‌ற்‌கிறோ‌ம். அதேநேர‌த்‌தி‌‌லகா‌ர்க‌ளம‌ற்று‌மஅ‌திந‌வீசொகுசு‌ககா‌ர்க‌ளி‌ன் ‌வி‌ற்பனையை‌ககு‌றி‌ப்‌பி‌ட்கால‌த்‌தி‌ற்கு ‌நிறு‌த்‌தி வை‌க்வே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறஇடதுசா‌ரி‌ததலைவ‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்