தேவைய‌ற்ற செலவுகளை‌க் குறை‌க்க வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ர்!

வியாழன், 5 ஜூன் 2008 (20:33 IST)
தேவைய‌ற்செலவுகளை‌‌தத‌வி‌ர்‌க்குமாறு‌ம், அரசு‌பபண‌த்தை‌ச் ‌சி‌க்கனமாக‌சசெலவ‌ழி‌க்குமாறு‌மஅமை‌ச்ச‌ர்களு‌க்கு ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙக‌டித‌மமூல‌மவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

"க‌ச்சஎ‌ண்ணெ‌யஇந‌க்கும‌தி‌யி‌லஅரசு‌‌க்கஏ‌ற்படு‌மகூடுத‌ல் ‌நி‌தி‌சசுமையை‌பப‌கி‌ர்‌ந்தகொ‌ள்ளுமாறம‌க்களை‌ககே‌ட்டு‌க்கொ‌ண்நா‌ம், அரசு‌பபண‌த்தை‌ ‌சி‌க்கனமாக‌சசெல‌விவே‌ண்டு‌ம்.

விமான‌பபயண‌த்‌தி‌லசெலவை‌ககுறை‌க்வ‌‌ழி உ‌ள்ளது. கு‌றி‌ப்பாஅய‌ல்நா‌ட்டு‌பபயண‌மமே‌ற்கொ‌ள்ளு‌மஅமை‌ச்ச‌ர்க‌ளஇ‌தி‌லகவன‌மசெலு‌த்வே‌ண்டு‌ம். அமை‌ச்சக‌‌த்‌தி‌லப‌ணியா‌ற்று‌மஅ‌திகா‌ரிகளு‌மசெல‌வி‌ல் ‌சி‌க்கன‌த்தை‌ககடை‌பிடி‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்று ‌பிரதம‌ரதனதகடித‌த்‌தி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

5 ந‌ட்ச‌த்‌திர ‌விடு‌திக‌ளி‌லஅரசு‌ககூ‌ட்ட‌ம் ‌கி‌டையாது!

பிரதம‌ரி‌னவே‌ண்டுகோளஅடு‌த்து, 5 ந‌ட்ச‌த்‌திர ‌விடு‌திக‌ளி‌லகூ‌ட்ட‌மநட‌த்துவதை‌தத‌வி‌ர்‌க்குமாறு‌ம் ‌தி‌ட்ட‌மிட‌ப்படாசெல‌வின‌ங்களை 10 ‌விழு‌க்காடவரகுறை‌க்குமாறு‌மம‌த்‌திஅமை‌ச்ச‌ர்களு‌க்கு ‌நி‌தியமை‌ச்சக‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

உ‌ள்ளூ‌‌ரவெ‌ளியூ‌ரபயண‌சசெலவுக‌ள், அரசு ‌விள‌ம்பர‌ங்க‌ள், அலுவலக‌சசெலவுக‌ள், சேவை‌சசெல‌வின‌ங்க‌ளஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறசெல‌வின‌ங்களை‌ககுறை‌ப்பத‌னமூல‌மஇ‌ந்‌த ‌நி‌தியா‌ண்டி‌லம‌த்‌திஅர‌சி‌ற்கு‌ககூடுதலாூ.6,000 கோடி வருவா‌ய் ‌கிடை‌க்கு‌மஎ‌ன்று ‌நி‌தியமை‌ச்சசெயல‌ரசு‌ஷ்மநா‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்