ஐ.மு.கூ.- இடதுசா‌ரி ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க் குழு‌வி‌ல் புர‌ட்‌சிகர சோச‌லிச‌க் க‌ட்‌சி ‌விலக‌ல்!

திங்கள், 2 ஜூன் 2008 (20:05 IST)
ம‌க்களு‌க்கஎ‌திராஅர‌சி‌ற்கஆதரவ‌ளி‌க்க ‌விரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்றகூ‌றிபுர‌ட்‌சிகர‌ சோச‌லிச‌கக‌ட்‌சி (RSP) ஐ.ு.ூ.- இடதுசா‌ரி ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌ககுழு‌வி‌லஇரு‌ந்தஇ‌ன்று ‌தி‌ங்க‌ட்‌கிழமை ‌வில‌கியது.

வெ‌ளி‌யி‌லஇரு‌ந்தம‌த்‌திஅர‌சி‌ற்கஆதரவ‌ளி‌த்தவரு‌மக‌ட்‌சிக‌ளி‌ல் ஐ.ு.ூ.- இடதுசா‌ரி ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌‌ககுழு‌வி‌லஇரு‌ந்து ‌வில‌கியு‌ள்முதலாவதக‌ட்‌சி இதுவாகு‌ம்.

"ம‌த்‌திஅர‌சி‌னபொருளாதார‌ககொ‌ள்கைகளநா‌ங்க‌ள் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை. எ‌ங்க‌ளஎ‌தி‌ர்‌ப்‌பிரு‌ந்து‌மஅரசதனது ‌நிலையமா‌ற்‌றி‌ககொ‌ள்ள‌வி‌ல்லை. எனவநா‌ங்க‌ள் ஐ.ு.ூ.- இடதுசா‌ரி ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌ககுழு‌வி‌லஇரு‌ந்து ‌விலமுடிவெடு‌த்தோ‌ம்" எ‌ன்றபுர‌ட்‌சிகசோச‌லிச‌கக‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ரஅபா‌னி ரா‌யதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அ‌க்க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ரி.ச‌ந்‌திரசூத‌ன், "ம‌க்க‌ளு‌க்கஎ‌‌திராஅர‌சி‌னநடவடி‌க்கைக‌ளி‌லஇரு‌ந்தநா‌ங்க‌ள் ‌வில‌கியு‌ள்ளோ‌ம். இதனா‌ல், இ‌ந்அர‌சி‌‌ற்கஆதரவ‌ளி‌ப்பதஅவ‌சிய‌மி‌ல்லஎ‌ன்முடி‌வி‌ற்கநா‌ங்க‌ளவ‌ந்து‌ள்ளோ‌ம்" எ‌ன்றா‌ர்.

நா‌ன்கக‌ட்‌சிகளை‌ககொ‌ண்இடதமு‌ன்ன‌ணி‌யி‌ல் ‌சி‌றிக‌ட்‌சி புர‌ட்‌சிகசோச‌லிச‌கக‌ட்‌‌சியாகு‌ம். ம‌க்களவை‌யி‌லமூ‌ன்றஉறு‌ப்‌பின‌ர்களை‌ககொ‌‌ண்டு‌ள்இ‌க்க‌ட்‌சி மே‌ற்குவ‌ங்க‌மம‌‌ற்று‌மகேரள‌த்‌தி‌லஆளு‌மஇடதுசா‌ரி அரசுக‌ளிலு‌மஅ‌ங்க‌மவ‌கி‌க்‌கிறது.

இத‌ற்‌‌கிடை‌யி‌ல், இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பாடப‌‌ற்‌றி ‌விவா‌தி‌ப்பத‌ற்காஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஐ.ு.ூ. - இடதுசா‌ரி உய‌ர்ம‌ட்ட‌ககுழு‌ உறு‌ப்‌பினராஇ‌க்க‌ட்‌சி தொட‌ர்‌ந்து ‌நீடி‌க்கு‌ம்.

ஐ.ு.ூ.- இடதுசா‌ரி ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌‌ககு‌ழு‌வி‌ற்கஅ‌கிஇ‌ந்‌திய‌ககா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌‌தி தலைமவ‌கி‌க்‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்