க‌ர்நாடகா: குள‌த்‌தி‌ல் லா‌ரி மூ‌ழ்‌கி 40பே‌ர் ப‌லி!

வியாழன், 29 மே 2008 (20:13 IST)
க‌ர்நாடகா‌வி‌ல் ‌திருமண ‌வீ‌ட்டா‌ர் 100‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்களஏ‌ற்‌‌றி‌ச்செ‌ன்லா‌ரி க‌ட்டு‌ப்பா‌ட்டஇழ‌ந்தகுள‌த்‌தி‌லக‌வி‌ழ்‌ந்த‌தி‌லகுழ‌ந்தைக‌ள், பெ‌ண்க‌ளஉ‌‌ள்பட 40பே‌ர் ‌நீ‌ரி‌லமூ‌ழ்‌கி ப‌லியானதுட‌ன், 60‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் காயமடை‌ந்தன‌ர்.

ஹாச‌னமாவ‌ட்ட‌‌த்‌தி‌லகோனா‌ரநகர‌‌த்‌தி‌ற்கஅரு‌கி‌லஉ‌ள்அ‌க்ரஹாரா ‌கிராம‌த்‌தி‌லஇ‌வ்‌விப‌த்தநே‌ரி‌ட்டு‌ள்ளது.

திருமண‌மநட‌ந்த ‌வீ‌ட்டி‌லஇரு‌ந்து ‌சி‌றிததொலை‌வி‌லஏ‌ற்பாடசெ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்த ‌விரு‌ந்‌தி‌ற்கு ‌விரு‌ந்‌தின‌ர்களஏ‌ற்‌றி‌சசெ‌‌ன்லா‌ரி ‌நிலதடுமா‌றி சாலஓர‌த்‌தி‌லஇரு‌ந்குள‌த்‌தி‌லக‌வி‌ழ்‌ந்ததாகவு‌ம், இ‌வ்‌விப‌த்‌தி‌லலா‌ரி‌யி‌லஇரு‌ந்தவ‌ர்க‌ளி‌ல் பா‌தி‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளஇற‌ந்‌திரு‌க்கலா‌மஎ‌ன்று‌மகாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ச்ச‌ம்பவ‌மகு‌றி‌த்து‌ததகவ‌லஅ‌றி‌ந்தது‌‌ம் ‌விரை‌ந்தவ‌ந்காவல‌ர்க‌ள், ‌தீயணை‌ப்பு‌ததுறை‌யின‌ரி‌னஉத‌வியுட‌ன் ‌மீ‌ட்பு‌பப‌‌ணிக‌ளி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்