கு‌ஜ்ஜா‌ர்களு‌க்கு 6 ‌விழு‌க்காடு வரை ஒது‌க்‌கீடு: வசு‌ந்தரா கோ‌ரி‌க்கை!

திங்கள், 26 மே 2008 (19:13 IST)
கு‌ஜ்ஜா‌ர் இன ம‌க்களு‌க்கு 4 முத‌ல் 6 ‌விழு‌க்காடு ‌சிற‌ப்பு ஒது‌க்‌கீடு வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதமரு‌க்கு ரா‌ஜ‌‌ஸ்தா‌னமுத‌ல்வ‌ர் வசு‌ந்தரா ராஜே கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

கு‌ஜ்ஜா‌ரம‌க்க‌ளி‌னகோ‌ரி‌க்கதொட‌ர்பாச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்மா‌நிமுத‌ல்வ‌ர்க‌ளி‌னகூ‌ட்ட‌த்தை‌ககூ‌ட்டி ‌விவா‌தி‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்று‌ம் அவ‌ர் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஅவ‌ரஎழு‌தியு‌ள்கடித‌த்‌தி‌ல், இ‌ந்த‌ச் ‌சி‌‌க்க‌ல் ‌மிகவு‌மஉண‌ர்வுபூ‌ர்வமானதஎ‌ன்று‌ம், கு‌ஜ்ஜா‌ர்களு‌‌க்கபழ‌ங்குடி‌யின‌ரஅ‌ந்த‌ஸ்தவழ‌ங்குவதகு‌றி‌த்து ஐ.ு.ூ. அரசு ‌க‌ண்டி‌ப்பாமுடிவெடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மகூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த ‌விடய‌த்‌தி‌லம‌த்‌திஅரசஒரகொ‌ள்கையஉருவா‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவசு‌ந்தரராஜகோ‌ரியு‌ள்ளதாராஜ‌ஸ்தா‌னநாடாளும‌ன்ற ‌விவகாஅமை‌ச்ச‌ரஆ‌ர்.எ‌‌ஸ்.ர‌த்தோ‌ரசெ‌‌‌ய்‌தியாள‌ர்க‌ளகூ‌ட்ட‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்