பா.ஜ.க. ச‌ட்டம‌ன்ற‌த் தலைவராக எடியூர‌ப்பா தே‌ர்வு!

திங்கள், 26 மே 2008 (17:38 IST)
க‌ர்நாடாமா‌நில‌பா.ஜ.க. ச‌ட்டம‌ன்ற‌ததலைவராஅ‌க்க‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ர் ‌ி.எ‌ஸ்.எடியூர‌ப்பஇ‌ன்றமுறை‌ப்படி தே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

ா.ஜ.க.‌வி‌னமுத‌ல்வ‌ரவே‌ட்பாளராஅவ‌ர் ‌விரை‌வி‌லமா‌நிஆளுந‌ரராமே‌ஷ்வ‌ரதாகூரை‌சச‌ந்‌தி‌த்தஆ‌ட்‌சியமை‌க்உ‌ரிமகோருவா‌ரஎ‌ன்றக‌ட்‌சி வ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

பெ‌ங்களூ‌ரி‌லநட‌ந்ா.ஜ.க. உய‌ர்ம‌ட்ட‌ககுழு‌ககூ‌ட்ட‌‌த்தி‌ல், அ‌‌க்க‌ட்‌சி‌க்கஆதரவ‌ளி‌க்இரு‌ப்பதாக‌ககருத‌ப்படு‌மசுயே‌ட்சஎ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ளகூ‌லிஹ‌ட்டி சேக‌ர், ‌சிவரா‌ஜத‌ங்கடி ஆ‌கியோ‌‌ரஇருவரு‌மப‌ங்கே‌ற்றன‌ர்.

இ‌ன்னு‌ம் ‌சிசுயே‌ட்சஎ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ளி‌னஆதரவை‌யு‌மபெறுவத‌ற்காமுய‌‌ற்‌சிக‌ளநட‌ந்தவருவதாா.ஜ.க. வ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

மு‌ன்னதாக, மொ‌த்த‌ம் 214 இட‌ங்களை‌ககொ‌ண்க‌ர்நாடக‌சச‌ட்ட‌பபேரவை‌க்கநட‌ந்தே‌ர்த‌லி‌ல் 110 இட‌ங்களா.ஜ.க. கை‌ப்‌ப‌ற்‌றியது.

க‌ர்நாடகா‌வி‌லஆ‌ட்‌சியமை‌க்க 113 இட‌ங்க‌ளதேவஎ‌ன்ற ‌நிலை‌யி‌ல், ‌மீதமு‌ள்ள 3 இட‌ங்களு‌க்கசுயே‌ட்சைக‌ளி‌னஆதரவை‌பபெறுவத‌ற்கா.ஜ.க. ‌தீ‌விரமாமுய‌‌ற்‌சி‌த்தவரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்