ஐ.மு.கூ‌ட்ட‌ணி ‌மீதான ந‌ம்பக‌த்த‌ன்மை குறை‌ந்து ‌வி‌ட்டது: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

திங்கள், 26 மே 2008 (16:48 IST)
ம‌த்‌தி‌யி‌லஆளு‌மஐ‌க்‌கிமு‌ற்போ‌‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அர‌சி‌‌ன் ‌மீது‌ம், கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌ன் ‌‌மீதுமாம‌க்க‌ளி‌னந‌ம்பக‌த்த‌ன்மகுறை‌ந்து ‌வி‌ட்டதையக‌ர்நாடக‌சச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லமுடிவு‌க‌ள் ‌பிர‌திப‌லி‌க்‌கி‌ன்றஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌தகூ‌றினா‌ர்.

"ம‌த்‌திஅர‌சி‌னகொ‌ள்கைக‌ள், கு‌றி‌ப்பாக ‌விலைவா‌சி உய‌‌ர்வம‌ற்று‌ம் ‌விவசாய‌ததுறப‌ற்‌றிகொ‌ள்கைக‌ளம‌க்க‌ளிட‌‌மந‌‌ம்‌பி‌க்கை‌யி‌ன்மையஉருவா‌‌க்‌கி கா‌ங்‌கிரசை ‌‌நிராக‌ரி‌க்குமாறசெ‌ய்து ‌வி‌ட்டன" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட் ‌க‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமே‌ற்குவ‌ங்மா‌நில‌ககுழு‌ககூ‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்ற ‌பிரகா‌ஷகார‌த், க‌‌‌ர்நாடக‌ததே‌ர்த‌லகு‌றி‌த்தகனச‌க்‌தி இதழு‌க்கஅ‌ளி‌த்து‌ள்பே‌ட்டி‌யி‌லஇ‌வ்வாறகூ‌றியு‌ள்ளா‌ர்.

க‌ர்நாடக‌த்‌தி‌லமதசா‌ர்ப‌ற்ச‌க்‌திக‌ளி‌னபல‌வீன‌மா.ஜ.க. வெ‌ற்‌‌றி‌க்கு‌ககாரணமாஅமை‌ந்து ‌வி‌ட்டதஎ‌ன்பதை‌ககு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், ம‌க்களசா‌தி ‌ரீ‌தியாஒ‌ன்றுபடு‌த்துவ‌தி‌லா.ஜ.க. ‌நீ‌ண்முய‌ற்‌சிகளமே‌ற்கொ‌ண்டு‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

மு‌ந்தைஆ‌ட்‌சி‌யி‌‌லமதசா‌ர்ப‌ற்ஜனததள‌‌த்துட‌னகூ‌ட்ட‌ணி அமை‌ப்ப‌தி‌லச‌ந்த‌ர்‌ப்பவாத‌த்துட‌னநட‌ந்துகொ‌ண்ா.ஜ.க. மதசா‌ர்ப‌ற்க‌ட்‌சிக‌ளபு‌ரி‌ந்தகொ‌ண்டு, த‌ற்போது ‌மீ‌ண்டு‌மஅ‌க்க‌ட்‌சியுட‌னகூ‌ட்ட‌ணி வை‌ப்பதப‌ற்‌றி முடிவெடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்