×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கர்நாடகத் தேர்தல் : பாஜக வெற்றி! பெரும்பான்மை கேள்விக்குறி
ஞாயிறு, 25 மே 2008 (13:53 IST)
பெங்களூர
ூ : கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்கத் தேவையான அருதிப் பெரும்பான்மையைப் பெறுமா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது.
பிற்பகல் 1.30 மணி வரை கிடைத்த நிலவரப்படி பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 6 இடங்களில் முன்னணியில் உள்ளது.
ஆனால் பெரும்பான்மை பெறுவதற்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் இரண்டு இடங்கள் குறைவாக உள்ளது.
இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவிர சுயேட்சைகள் 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். எனவே இவர்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சி 76 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஓரிடத்தில் முன்னணியில் உள்ளது.
கலைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவையில் 58 இடங்களைப் பெற்றிருந்த முன்னாள் பிரதமர் தேவேகெளடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் முன்னணியில் உள்ளது.
விந்திய மலைக்குத் தெற்கே முதல் முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஒரு தனிப்பெரும் கட்சியாக பாஜகவிற்கு முதன்முறையாகக் கிட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்
உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
செயலியில் பார்க்க
x