க‌‌ர்நாடகா‌வி‌ல் நாளை இறு‌தி‌க்க‌ட்ட வா‌க்கு‌ப்ப‌திவு!

புதன், 21 மே 2008 (19:10 IST)
பெ‌ங்களூரு: க‌ர்நாடக‌சச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லி‌லஇறு‌தி‌கக‌ட்டமாக 8 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌லபர‌வி‌‌யு‌ள்ள 69 தொகு‌திக‌ளி‌லநாளவா‌க்கு‌ப்ப‌திவநட‌க்‌கிறது.

இ‌‌ந்மூ‌ன்றா‌மக‌ட்ட‌ததே‌ர்த‌லி‌லமொ‌த்த‌ம் 699 வா‌க்காள‌ர்க‌ளகள‌த்‌தி‌லஉ‌ள்ளன‌‌ர். இவ‌ர்க‌ளி‌னதலை‌வி‌தியசுமா‌ர் 1.17 கோடி வா‌க்காள‌ர்க‌ள் ‌நி‌ர்ண‌யி‌க்உ‌ள்ளன‌ர்.

க‌‌ர்நாடக‌சச‌ட்ட‌பபேரவை‌யி‌லமொ‌த்தமு‌‌ள்ள 224 தொகு‌திக‌ளி‌லமுத‌லக‌ட்டமாகட‌ந்த 10 ஆ‌மதே‌தி 89 தொகு‌திக‌ளிலு‌ம், இர‌ண்டா‌மக‌ட்டமாக 16 ஆ‌மதே‌தி 66 தொகு‌திக‌ளிலு‌மவா‌க்கு‌பப‌திவஅமை‌தியாநட‌ந்தமுடி‌ந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌லநாளவா‌க்கு‌ப்ப‌திவநட‌க்கவு‌ள்ப‌கு‌திக‌ளி‌லபல‌த்பாதுகா‌ப்பஏ‌ற்பாடுக‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன. ம‌க்க‌ளஎ‌ளிதாவா‌க்க‌ளி‌க்கு‌மவகை‌யி‌ல் 12,389 வா‌க்கு‌சசாவடிக‌ளஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இ‌தி‌ல் 4,358 ‌மிகவு‌மபத‌ற்றமானவஎ‌ன்று‌ம், 4,038 பத‌ற்றமானவஎ‌ன்று‌மக‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

மு‌ன்னா‌ளமுத‌ல்வ‌ரஎ‌ன்.தர‌ம்‌சி‌ங், க‌ர்நாடகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரம‌ல்‌லிகா‌ர்ஜூ‌னகா‌ர்கஆ‌கியோ‌ரமு‌க்‌கிவே‌ட்பாள‌ர்க‌ளஆவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்