ல‌ஷ்க‌‌ர் இ தா‌யிபா ‌தீ‌விரவா‌தி சு‌ட்டு‌க்கொலை!

செவ்வாய், 20 மே 2008 (19:46 IST)
ஜ‌‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌மப‌ந்‌தி‌ப்போரமாவ‌ட்ட‌த்‌தி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யினட‌னநட‌ந்மோத‌லி‌லல‌ஷ்க‌ர்- இ தா‌யிபஇய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்மு‌க்‌கிய‌‌த் ‌தீ‌விரவா‌தி ஒருவ‌னசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன்.

பா‌கி‌ஸ்தானை‌சசே‌ர்‌ந்அவ‌னபெய‌ரஅ‌ப்து‌லரஹ‌்மா‌னஎ‌ன்ற ‌ஜியஎ‌ன்று‌ம், அ‌ண்மைய‌ி‌லஜ‌ம்மு‌வி‌லநட‌ந்ப‌ல்வேறதா‌க்குத‌ல்க‌ளி‌லஅவனு‌க்கு‌ததொட‌ர்பு‌ள்ளதஎ‌ன்று‌மபாதுகா‌ப்பஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌தி‌யிட‌மஇரு‌ந்து ஏ.ே.47 து‌ப்பா‌க்‌கி உ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறபய‌ங்கஆயுத‌ங்க‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளகூ‌றின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்