ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் தே‌ர்த‌‌லி‌ல் முறைகே‌ட்டி‌ற்கு இட‌மி‌ல்லை: ‌பிரதம‌ர் உறு‌தி!

செவ்வாய், 20 மே 2008 (14:42 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌சச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லமுறைகேடி‌ன்‌றி வெ‌ளி‌ப்படையாநட‌க்கு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நிமு‌ன்னா‌ளமுத‌ல்வ‌ரகுலா‌மமுகமதபுதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கஅவ‌ரி‌னஇ‌ல்ல‌த்‌தி‌லச‌ந்‌தி‌த்தச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லகு‌றி‌த்து ‌விவா‌தி‌த்தா‌ர்.

அ‌ப்போது, தே‌ர்த‌லமுறைகேடி‌ன்‌றி வெ‌ளி‌ப்படையாநட‌ப்பத‌ற்கு‌ததேவையாஅனை‌த்தநடவடி‌க்கைகளு‌மஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரஉறு‌திய‌ளி‌த்ததாகுலா‌‌மமுகமதஷா‌வி‌னஅவா‌மி தே‌சிமாநா‌ட்டு‌‌கக‌ட்‌சி ‌விடு‌த்து‌ள்அ‌றி‌‌க்கை‌யி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தே‌ர்தலை‌கக‌ண்கா‌ணி‌க்நடு‌நிலையாபா‌ர்வையாள‌ர்களை ‌நிய‌மி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்கோ‌ரி‌க்கையஏ‌ற்று‌க்கொ‌ண்ட ‌பிரதம‌ர், அத‌ற்கு‌ததகு‌ந்ஆ‌ட்க‌ளி‌னப‌ட்டியலஅ‌ளி‌க்குமாறஷா‌விட‌மகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளதாகவு‌மஅ‌ந்அ‌றி‌க்ககூறு‌கிறது.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌லஎ‌ல்லை‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு‌ககோ‌ட்டி‌ற்கஇருபுறமு‌மஉ‌ள்தலைவ‌ர்களஅழை‌த்து ‌விவா‌தி‌ப்பத‌ற்காகா‌ஷ்‌மீரு‌க்கஇடை‌யிலாஅமை‌தி மாநாடநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்கோ‌ரி‌க்கையா ‌பிரதம‌ரிட‌மவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

அத‌ற்கு ‌பிரதம‌ர், அ‌த்தகைமாநா‌ட்டி‌ற்கயாரையெ‌ல்லா‌மஅழை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்ப‌ட்டியலஷா‌விட‌மகே‌ட்டு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், கா‌ஷ்‌மீரு‌க்கஉ‌ள்ளேயு‌மவெ‌ளியேயு‌மபொ‌யவழ‌க்குக‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ச் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்கா‌ஷ்‌மீ‌ரிக‌ளஅனைவரையு‌ம் ‌விடு‌வி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌‌மகுலா‌மமுகமதவ‌லியுறு‌த்‌‌தியு‌ள்ளா‌ர்.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌தீ‌விரவாத‌மஅ‌திக‌ரி‌க்க‌ததுவ‌ங்‌கிய 1989 ஆ‌மஆ‌ண்டி‌லஇரு‌ந்தநட‌ந்எ‌ந்த‌ததே‌ர்த‌லிலு‌மஅவா‌மி தே‌சிமாநா‌ட்டு‌கக‌ட்‌சி ப‌ங்கே‌ற்க‌வி‌ல்லஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்