அணுச‌க்‌தி உட‌ன்பாடு ‌நிறைவேறு‌ம்: ம‌த்‌திய அரசு ந‌ம்‌பி‌க்கை!

செவ்வாய், 20 மே 2008 (13:46 IST)
தேநலனை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி உட‌ன்பாடு ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌ம், அத‌ற்காகரு‌த்தொ‌ற்றுமை ஐ.ு.கூ‌ட்ட‌ணி‌கக‌ட்‌சிக‌‌ளம‌ற்று‌மஆதர‌வ‌ளி‌க்கு‌மக‌ட்‌சிகளிடை‌யி‌லஏ‌ற்படு‌த்த‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அணுச‌க்‌தி உட‌ன்பாடதொட‌ர்பாஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஐ.ு.ூ. - இடதுசா‌ரிக‌ளஉய‌ர்ம‌ட்ட‌ககுழு‌ வரு‌கிற 28 ஆ‌மதே‌தி கூடவு‌ள்ள ‌நிலை‌யி‌லம‌த்‌திஅரசஇ‌வ்வாறகூ‌றியு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இதுகு‌றி‌த்தல‌ண்ட‌னி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்ம‌த்‌திதொ‌ழி‌ல்துறஇணஅமை‌‌ச்ச‌ரஅ‌ஷ்வ‌னி குமா‌ர், "தேநல‌னி‌‌ற்கமு‌க்‌கிய‌த்துவ‌மஅ‌ளி‌த்தம‌க்க‌ளகரு‌த்தை‌பபெ‌ற்றஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி உட‌ன்பாடு ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

உய‌ர்ம‌ட்ட‌ககுழு‌ககூ‌ட்ட‌மப‌ற்‌றி‌ககு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், "இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகசூ‌ழ்‌நிலமாறு‌ம்" எ‌ன்றா‌ர்.

"ம‌த்‌திஅர‌சி‌னசா‌‌ர்‌பி‌லஇ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்கு‌ம் ‌பிர‌தி‌நி‌திக‌ள், எ‌தி‌ர்‌ததர‌ப்‌பினரை ‌திரு‌ப்‌தி‌ப்படு‌த்‌தி அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை ‌நிறைவே‌ற்முய‌ற்‌சி‌ப்பா‌ர்க‌ள்" எ‌ன்றஅ‌ஷ்வ‌னி குமா‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

பு‌த்தா‌யிர‌மஆ‌ண்டுக‌ளஇல‌க்குக‌ளி‌லஒ‌ன்றாமாசு‌கக‌ட்டு‌ப்பா‌ட்டமே‌ற்கொ‌ள்சு‌த்தமாஎ‌ரிச‌க்‌தி அவ‌சிய‌ம். அத‌ற்கஅணுச‌க்‌தி உட‌ன்பாடஉதவு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்