மத்திய அரசின் கொள்கையால் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து: அத்வானி!
சனி, 17 மே 2008 (17:13 IST)
வாக்க ு வங்கிய ை மையமாகக ் கொண்ட ு மத்தி ய ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரச ு பின்பற்ற ி வரும ் கொள்கைகளால ் இந்தியாவின ் தேசியப ் பாதுகாப்பிற்க ு ஆபத்த ு அதிகரித்துள்ளத ு என்ற ு ப ா.ஜ.க. வின ் மூத் த தலைவர ் எல ். க ே. அத்வான ி குற்றம்சாற்றியுள்ளார ். தனத ு குறுகி ய காலத ் தேர்தல ் பலன்களுக்கா க, அப்பாவ ி மக்களின ் உயிர்கள ் என் ற மிகப்பெரி ய விலைய ை இந்திய ா கொடுக்குமாற ு காங்கிரஸ ் செய்துள்ளத ு என் ற அத்வான ி, அதற்க ு உதாரணமா க அண்மையில ் நடந் த ஜெய்ப்பூர ் தொடர ் குண்டுவெடிப்ப ு உள்ளிட் ட சதிவேலைகளைக ் குறிப்பிட்டார ். இதுகுறித்த ு ஹைதராபாத்தில ் இன்ற ு செய்தியாளர்களைச ் சந்தித் த அவர ், " கடந் த 4 ஆண்டுகளில ் டெல்ல ி, அயோத்த ி, வாரணாச ி, மும்ப ை, பெங்களூர ு, மலேகான ், ஹைதராபாத ், அஜ்மீர ், ஜம்ம ு, ஜெய்ப்பூர ் உள்ளிட் ட இடங்களில ் நடந்துள் ள பயங்கரவாதத ் தாக்குதல்கள ், பயங்கரவாதிகளின ் இலக்குகள ் குறிப்பிடத்தக் க வகையில ் விரிவாகியுள்ளதைய ே காட்டுகிறத ு. ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி ஆட்சியில ், மேற்கண் ட தாக்குதல்கள ் தொடர்பா ன ஒர ு வழக்கில ் கூ ட விசாரண ை முறையா க நடத்தப்பட்ட ு குற்றவாளிகள ் கைத ு செய்யப்படவில்ல ை" என்றார ். மேலும ், " பாகிஸ்தானில ் இருந்த ு ஊடுருவும ் தீவிரவாதிகளின ் எண்ணிக்கைய ை வி ட வங்கா ள தேசத்தில ் இருந்த ு ஊடுருவும ் தீவிரவாதிகளின ் எண்ணிக்க ை அதிகரித்துள்ளத ு. பெரும்பாலா ன தாக்குதல்களில ் வங்கா ள தேசத்தைச ் சேர்ந் த ஹர்கத ்- உல ் ஜிஹாத ் அல ் இஸ்லாம ி ( ஹியூஜ ி) இயக்கத ் தீவிரவாதிகளுக்க ு தொடர்ப ு இருப்பத ே இதற்குச ் சாட்ச ி" என்றார ் அத்வான ி.
செயலியில் பார்க்க x