பா‌கி‌ஸ்தா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் ஊடுருவ‌ல் முய‌ற்‌சி மு‌றியடி‌ப்பு!

வெள்ளி, 9 மே 2008 (19:25 IST)
கா‌ஷ்‌மீ‌ரி‌லஇ‌‌ன்றச‌ர்வதேஎ‌ல்லை‌ககோ‌ட்டை‌ககட‌ந்தஇ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ளஊடுருவு‌மபா‌கி‌ஸ்தா‌ன் ‌தீ‌விரவா‌‌திக‌ளி‌னமுய‌ற்‌சியஎ‌ல்லை‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரமு‌றியடி‌த்தன‌ர்.

ச‌ம்பா ‌பி‌ரி‌வி‌லஉ‌ள்பெ‌ங்லா‌ர்‌டபகு‌தி‌யி‌‌லநே‌ற்‌றிரவு 10.30 ம‌ணி முத‌ல் 10.45 ம‌ணி வரை 10 முத‌ல் 15 ‌தீ‌விரவா‌திக‌ளபா‌கி‌ஸ்தா‌‌னி‌லஇரு‌ந்தச‌ர்வதேஎ‌ல்லை‌ககோ‌ட்டை‌ததா‌ண்டி இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ளநுழை‌முய‌ன்றன‌ர்.

இ‌தி‌ல் 4 முத‌ல் 5 ‌தீ‌விரவா‌திக‌ளஎ‌ல்லை‌யநெரு‌ங்‌கின‌ர். அத‌ற்கு‌ளபாதுகா‌ப்‌புபபடை‌யின‌ரசுதா‌ரி‌த்து‌க்கொ‌ண்டது‌ப்பா‌க்‌கி‌சசூடநட‌த்‌தின‌ர். இதையடு‌த்து ‌தீ‌விரவா‌திகளு‌மது‌ப்பா‌க்‌கியா‌லசு‌ட்டதுட‌னகையெ‌றி கு‌ண்டுகளையு‌ம் ‌வீ‌‌சின‌ர்.

இதையடு‌த்தஇருதர‌ப்‌பி‌‌ற்கு‌மஇடை‌யி‌லகடு‌மமோத‌லவெடி‌த்தது. இ‌தி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளதர‌ப்‌பி‌ல் 1,000 சு‌ற்றுகளு‌க்கமே‌லசுட‌ப்ப‌ட்டதாகவு‌ம், 50 கையெ‌றி கு‌ண்டுகளு‌க்கமே‌ல் ‌வீச‌ப்ப‌ட்டதாகவு‌மபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மேலு‌ம், ச‌ம்பஇட‌த்‌தி‌‌லஇரு‌ந்து ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் 450 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ஏ.ே. து‌ப்‌பா‌க்‌கி கு‌ண்டு‌பபெ‌ட்டிக‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டன.

பா‌கி‌ஸ்தா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ளி‌னஊடுருவ‌லமுயற‌்‌சியை‌கக‌ண்டி‌த்தஜ‌ம்மு‌வி‌லஇ‌ன்றபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரகொடி அ‌ணிவகு‌ப்பநட‌த்து‌கி‌ன்றன‌ர். ­­

இ‌ம்மோத‌லி‌லஏ‌ற்ப‌ட்சேத ‌விவர‌ங்க‌ளம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்டவரு‌கிறது. ப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லபாதுகா‌ப்பவே‌லிகளை‌த் ‌தீ‌விரவா‌திக‌ளஉடை‌த்து‌ள்ளன‌ர்.

எ‌ல்லை‌பபாதுகா‌ப்பு‌பபடதலைமஇய‌க்குந‌ரஆ‌ஷி‌ஸ் ‌மி‌ஸ்ரஜ‌ம்மு‌வி‌லமுகா‌மி‌ட்டு ‌நிலைமையஆ‌ய்வுசெ‌ய்தவரு‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்