க‌ர்நாடக‌‌‌ம்: 89 தொகு‌திக‌ளி‌ல் ‌பிர‌ச்சார‌ம் ஓ‌ய்‌ந்தது!

வியாழன், 8 மே 2008 (20:45 IST)
க‌ர்நாடக‌‌த்‌தி‌லமுத‌லக‌ட்ட‌மாே 10 ஆ‌மதே‌தி தே‌ர்த‌லநட‌க்கவு‌ள்ள 89 தொகு‌திக‌ளி‌லஇ‌ன்றுட‌ன் ‌பிர‌ச்சார‌மஓ‌ய்‌ந்தது.

கா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி, ‌‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், ா.ஜ.க. தலைவ‌ரஎ‌ல்.ே.அ‌த்வா‌னி, மதசா‌ர்ப‌ற்ஜனததள‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரதேவகவுடஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளி‌னமூ‌த்தலைவ‌ர்க‌ளத‌ங்களதசூறாவ‌ளி‌ப் ‌பிர‌ச்சார‌‌மமூல‌மவா‌க்கசேக‌ரி‌‌த்தன‌ர்.

ம‌த்‌திஅர‌சினா‌லமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்தொகு‌தி மறு‌சீரமை‌ப்‌பி‌ற்கு‌ப் ‌பிறகதே‌ர்தலை‌சச‌ந்‌தி‌க்கு‌மநா‌ட்டிலேயமுதலாவதமா‌நில‌மக‌ர்நாடக‌மஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

ே 10 ஆ‌மதே‌‌தி ச‌னி‌க்‌கிழமதே‌ர்த‌லநட‌க்க‌விரு‌க்கு‌மதெ‌ற்கக‌ர்நாடகா‌வி‌ல் 11 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌லபர‌வி‌யிரு‌க்கு‌ம் 89 தொகு‌திக‌ளி‌லமொ‌த்த‌ம் 950 வே‌ட்பாள‌ர்க‌ளகள‌த்‌தி‌லஉ‌ள்ளன‌ர்.

மு‌ன்னா‌ளமுத‌ல்வ‌ரு‌மமதசா‌ர்ப‌ற்ஜனததள‌கக‌ட்‌சி‌ததலைவருமாஎ‌ச்.ி.குமாரசா‌மி, மு‌ன்னா‌ளதுணமுத‌ல்வரு‌மகா‌‌ங்‌கிர‌ஸதலைவருமான ‌சீதாராமையா, மு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ர்க‌ளி.ே.‌சிவ‌க்குமா‌ர் (கா‌ங்‌கிர‌ஸ்), ி.எ‌ச். ச‌ங்கரமூ‌ர்‌த்‌தி (ா.ஜ.க.), எ‌ச்.‌வி‌ஸ்வநா‌த் (கா‌ங்‌கிர‌ஸ்), எ‌ச்.ி.ரேவ‌ண்ணா (மதசா‌ர்ப‌ற்ஜனததள‌ம்) ஆ‌கியோ‌ரபோ‌ட்டி‌யிடு‌மமு‌க்‌‌கிவே‌ட்பாள‌ர்க‌ளஆவ‌ர்.

பல‌த்பாதுகா‌ப்‌பி‌ற்‌கிடை‌யி‌லதே‌ர்த‌‌ல் ‌பிர‌ச்சார‌மஅமை‌தியாநட‌ந்தமுடி‌ந்தது.

தே‌ர்த‌லஆணைய‌த்‌தி‌னகடுமையாஉ‌த்தரவகாரணமாசுவ‌ர் ‌விள‌ம்பர‌ங்களையோ, சுவரொ‌ட்க‌ளம‌ற்று‌மத‌ட்டிகளையேஎ‌ங்கு‌மகாமுடிய‌வி‌ல்லை.

பொது‌ககூ‌ட்ட‌ங்க‌ளிலு‌மபெருமள‌விளாம‌க்க‌ளகூ‌ட்ட‌த்தை‌பபா‌ர்‌க்முடிய‌வி‌ல்லை. பெரு‌ம்பாலாஅர‌சிய‌லதலைவ‌ர்க‌ள் ‌வீடு ‌வீடாக‌சசெ‌ன்றம‌ட்டுமவா‌க்கு‌சசேக‌ரி‌த்தன‌ர்.

தே‌ர்தலமு‌ன்‌னி‌ட்டம‌த்‌திய‌பபாதுகா‌ப்பு‌பபடைக‌ளம‌ற்று‌மமா‌நில‌ககாவ‌லபடைகளை‌‌சசே‌ர்‌ந்த 58,000 காவல‌ர்க‌ளபாதுகா‌ப்பு‌பப‌ணி‌யி‌லஈடுபடவு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்