பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு: காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள் வரவேற்பு!
செவ்வாய், 6 மே 2008 (15:51 IST)
புத ு டெல்ல ி: நாடாளுமன்றம ் மற்றும ் சட்டமன்றங்களில ் பெண்களுக்க ு 33 விழுக்காட ு இ ட ஒதுக்கீட ு வழங்கும ் சட்ட வரைவ ு மாநிலங்களவையில ் இன்ற ு அறிமுகம ் செய்யப்பட்டத ை காங்கிரஸ ், ப ா.ஜ.க., இடதுசாரிக ் கட்சிகள ் வரவேற்றுள்ள ன. இருந்தாலும ் சமாஜ்வாத ி கட்ச ி மட்டும ், இச்சட் ட வரைவைத ் தொடர்ந்த ு எதிர்ப்பதாகக ் கூறியுள்ளத ு. பெண்களுக்க ு வழங்கப்படும ் 33 விழுக்காட ு இ ட ஒதுக்கீட்டில ், பிற்படுத்தப்பட் ட, சிறுபான்ம ை வகுப்புகளைச ் சேர்ந் த பெண்களுக்க ு உள ் ஒதுக்கீட ு வழங்கும ் வர ை இந்தச ் சட் ட வரைவிற்குத ் தொடர்ந்த ு எதிர்ப்புத ் தெரிவிப்போம ் என்ற ு அக்கட்சியின ் உறுப்பினர்கள ் கூறினர ். முன்னதா க, மாநிலங்களவையில ் பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட வரைவின் நகலை அமைச்சர் பரத்வாஜின் கையிலிருந்து பிடுங்கவும் அவர்கள் முயற்சித்தனர் என்பத ு குறிப்பிடத்தக்கத ு. வரலாற்ற ு முக்கியத்துவம ் வாய்ந்தத ு! பாலி ன வேறுபாட்டிற்க ு முடிவ ு கட்டும ் முக்கியமா ன நடவடிக்க ை இத ு என்ற ு பெண்கள ் இ ட ஒதுக்கீட்ட ை குறிப்பிட் ட மத்தி ய சட் ட அமைச்சர ் ஹெச ். ஆர ். பரத்வாஜ ், " இதனால ் பெண்களுக்க ு மூன்றில ் ஒர ு பங்க ு இ ட ஒதுக்கீட ு கிடைக்கும ் என்பதில ் நான ் மகிழ்ச்சியடைகிறென ். இந்தி ய வரலாற்றில ் இத ு ஒர ு முக்கியத்துவம ் வாய்ந் த நிகழ்வ ு" என்றார ். காங்கிரஸ ் பேச்சாளர ் அபிஷேக ் மன ு சிங்வ ி கூறுகையில ், " பெண்கள ் இ ட ஒதுக்கீட்ட ு சட் ட வரைவுபற்ற ி மற் ற அரசியல ் கட்சிகள ் பேசியிருக்கலாம ். ஆனால ், நாங்கள்தான ் அத ை அறிமுகம ் செய்துள்ளோம ். அமைச்சரவையின ் ஒப்புதல ் பெற்ற ு மாநிலங்களவையில ் அறிமுகம ் செய்தத ு நாங்கள்தான ். இந்தச ் சட் ட வரைவ ு நிச்சயமாகக ் காலாவதியாகாத ு." என்றார ். "பெண்கள ் இ ட ஒதுக்கீட்ட ு சட் ட வரைவ ை அறிமுகம ் செய்ததற்கா க ஐக்கி ய முற்போக்குக ் கூட்டணிய ை நான ் பாராட்டுகிறேன ். சட் ட வர ை எப்பட ி அறிமுகம ் செய்யப்பட்டதே ா, அத ே வேகத்துடன ் அத ு சட்டமாக்கப்படவும ் அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ்" என்ற ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் அரசியல ் தலைமைக ் குழ ு உறுப்பினர ் பிருந்த ா காரத ் கூறினார ். பாரதி ய ஜனதாக ் கட்சியின ் மூத் த தலைவர்களில ் ஒருவரா ன சுஷ்ம ா சுவராஜ ் கூறுகையில ், " இந்தச ் சட் ட வரைவ ு தாக்கல ் செய்யப்பட்டத ு குறித்த ு நான ் மிகவும ் மகிழ்ச்சியடைகிறேன ். மாநிலங்களவையில ் அறிமுகம ் செய்யப்பட்டதன ் மூலம ், அத ு காலாவதியாகாத ு" என்றார ்.
செயலியில் பார்க்க x