ம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் எ‌ண்‌ணி‌க்கையை அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: தலைமை ‌நீ‌திப‌தி!

சனி, 3 மே 2008 (17:52 IST)
தே‌ங்‌கி‌க் ‌கிட‌க்கு‌மவழ‌க்குகளை ‌விரை‌வி‌ல் ‌தீ‌ர்‌க்கு‌மவகை‌யி‌லஎ‌ல்லா ‌நீ‌திம‌‌ன்ற‌ங்க‌ளிலு‌மம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ங்களஅமை‌‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ததலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌ஷ்ண‌னவே‌‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌‌‌லஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்முத‌லம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌த்தை‌ததுவ‌க்‌கி வை‌த்தலைமை‌ ‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌தி‌த்துறமு‌ன்பதே‌ங்‌கி‌க் ‌கிட‌க்கு‌மவழ‌க்குக‌ளி‌‌னஎ‌ண்‌ணி‌க்கையை‌ககுறை‌க்கு‌மவகை‌‌யி‌லகு‌றி‌ப்‌பி‌ட்இடைவெ‌ளி‌யி‌லம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ங்களகூ‌ட்டி வழ‌‌க்குகளை‌த் ‌தீ‌ர்‌ப்பத‌ற்கு ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளமுய‌ற்‌சி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

மிக‌ப்பெ‌ரிஅள‌வி‌லம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ங்களஅமை‌ப்பத‌ற்கஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளமு‌ன்வவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌திஅவ‌ர், வழ‌க்குக‌ளத‌ள்‌ளிவை‌க்க‌ப்படுவதத‌வி‌ர்‌க்கு‌மவகை‌யி‌லமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஇ‌ம்முய‌ற்‌சி‌க்கபொதும‌க்க‌ளஒ‌த்துழை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

"பெருமள‌வி‌லதே‌ங்‌கி‌க் ‌கிட‌க்கு‌மவழ‌‌க்குகளா‌‌‌ல் ‌நீ‌திம‌ன்ற‌ங்களு‌க்கஏ‌ற்ப‌ட்டு‌ள்சுமையை‌ககுறை‌க்கு‌மவகை‌யிலு‌ம், ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌லகா‌த்‌து‌க் ‌கிட‌க்கு‌மமனுதார‌ர்களு‌க்கு ‌நிவாரண‌மஅ‌ளி‌க்கு‌மவகை‌யிலு‌மம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளவ‌ந்து‌ள்ளன" எ‌ன்றா‌ர் ‌நீ‌திப‌தி பால‌கிரு‌ஷ்ண‌ன்.

நீ‌திம‌‌ன்ற‌ங்க‌ளி‌லப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டு‌ள்ள 45 வழ‌க்குகளம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌விசாரணை‌‌க்கஎடு‌த்து‌க்கொ‌ள்ளு‌‌ம் ‌நிலை‌யி‌ல், அ‌தி‌ல் 50 ‌விழு‌க்காடவழ‌க்குக‌ள் ‌தீ‌ர்‌க்க‌ப்ப‌ட்டாலஅது ‌மிக‌ப்பெரு‌மவெ‌ற்‌றி எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ரஅவ‌ர்.

எ‌ளி‌தி‌ல் ‌தீ‌ர்‌க்க‌ப்பட‌ககூடிகு‌ற்வழ‌க்குக‌ள், வாகன ‌விப‌த்‌தி‌லஇழ‌ப்‌பீடகோரு‌மவழ‌க்குக‌ள், காசோலமோசடி வழ‌க்குக‌ளபோ‌ன்றவ‌ற்றை ‌தீ‌ர்‌ப்பத‌ற்கம‌க்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளஉதவு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்