அணுச‌க்‌தி உட‌ன்பாடு ‌நிறைவேறு‌ம்: ம‌த்‌திய அரசு!

வெள்ளி, 2 மே 2008 (20:28 IST)
இ‌ந்‌தியஉ‌ரிநேர‌த்‌தி‌‌லஅணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டபெறு‌மஎ‌ன்றம‌த்‌திஅமை‌ச்ச‌ரச‌‌‌ந்தோ‌ஷப‌‌க்ரோடியகூ‌றினா‌ர்.

கொ‌ல்க‌த்தா‌வி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்ம‌த்‌திய ‌நில‌க்க‌ரி‌த்துறஇணையமை‌ச்ச‌ரப‌க்ரோடியா, "அமெ‌ரி‌க்கா‌வி‌லபார‌கஒபாமஅ‌ல்லதஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌னயா‌ரஆ‌ட்‌சி‌க்கவ‌ந்தாலு‌மஉட‌ன்பாடு ‌நிறைவேறு‌ம். இ‌ந்‌‌தியஉ‌ரிநேர‌த்‌தி‌லஅணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை‌பபெறு‌ம்" எ‌ன்றா‌ர்.

இ‌ந்‌த ‌விடய‌த்‌தி‌லம‌த்‌திஅரசமெதுவாக‌சசெய‌ல்படுவதஏ‌னஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, "எ‌ங்க‌ளகூ‌ட்ட‌ணி‌கக‌ட்‌சிக‌ளிடை‌‌யி‌லகரு‌த்தொ‌ற்றுமையஉருவா‌க்குவதஅவ‌சிய‌ம். இ‌ந்முய‌ற்‌சியை ‌நீ‌ங்க‌ளபாரா‌ட்வே‌ண்டு‌ம். நா‌ங்க‌‌ளமெதுவாக‌சசெய‌ல்படு‌கிறோ‌மஎ‌ன்று ‌நீ‌ங்க‌ளகூறலா‌ம். ஆனா‌லஉட‌ன்பாடு ‌‌நி‌ச்சய‌ம் ‌நிறைவேறு‌ம். அத‌ற்காதகு‌தி‌யு‌ம் ‌திறனு‌மஅரசு‌க்கஉ‌ள்ளது. இ‌ந்உட‌ன்பாடஇ‌ந்‌தியா- அமெ‌ரி‌க்கஆ‌கிஇரநாடுகளு‌க்கு‌மந‌ல்லது" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி எ‌தி‌ர்‌ப்பதப‌ற்‌றி ‌விம‌ர்‌சி‌த்ப‌க்ரோடியா, அத‌ற்கஅர‌சிய‌லகாரண‌ங்க‌ளஉ‌ள்ளதாக‌ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்