இ‌ந்‌தியா‌வி‌ன் எ‌தி‌ர்கால எ‌ரிச‌க்‌தி‌த் தேவை‌க்கு அணுச‌க்‌தி அவ‌சிய‌ம்: ககோ‌ட்க‌ர்!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (16:03 IST)
இ‌ந்‌தியா‌வி‌னஎ‌தி‌ர்காஎ‌ரிச‌க்‌தி‌ததேவையை‌பபூ‌ர்‌த்‌தி செ‌ய்த‌ற்போது‌ள்உ‌ள்நா‌ட்டஎ‌ரிச‌க்‌தி‌ உ‌ற்ப‌த்‌தி போதுமானத‌ல்எ‌ன்று‌ம், இ‌ந்‌‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டஇறு‌திசெ‌ய்வே‌ண்டியதஇ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌மிகவு‌மஅவ‌சிய‌மஎ‌ன்று‌மதே‌‌சிஅணுச‌க்‌தி ஆணைய‌‌ததலைவ‌ரஅ‌னி‌லககோ‌ட்க‌ரகூ‌றினா‌ர்.

இ‌ந்உட‌ன்ப‌ா‌ட்டி‌னமூல‌மஅணுச‌க்‌தி ‌விடய‌‌த்‌தி‌லஇ‌ந்‌‌தியத‌ன்‌னி‌ச்சையாஇய‌ங்குவத‌ற்கவ‌ழி‌பிற‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

"அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌‌ன்பாடு ப‌ற்‌றி ம‌க்க‌‌ளி‌ன் மன‌தி‌ல் பய‌த்தை ‌விதை‌க்க ‌‌நினை‌ப்பவ‌ர்க‌ள் ‌விடய‌ம் தெ‌ரியாதவ‌ர்க‌ள், அ‌‌றிவ‌ற்றவ‌ர்க‌ள்" எ‌ன்றா‌ர் ககோ‌ட்க‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்