த‌னியா‌ர் க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளிலு‌ம் இட ஒது‌க்‌கீடு: இ.க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!

திங்கள், 14 ஏப்ரல் 2008 (17:17 IST)
சிறுபா‌ன்மை, த‌னியா‌ரக‌ல்‌வி ‌நிறுவன‌ங்களு‌மஇதர ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்வகு‌ப்‌பினரு‌க்கு 27 ‌விழு‌க்காடஒது‌க்‌கீ‌ட்டஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னதே‌சிய‌‌சசெயல‌ரி.ராஜவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

இதுகு‌றி‌த்து‌சசெ‌ன்னை‌யி‌லஇ‌ன்றஅவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றுகை‌யி‌ல், "நா‌ட்டி‌லசம‌த்துவ‌மதலை‌க்அர‌சிய‌லஜனநாயக‌மம‌ட்டு‌மபோதாது. பொருளாதாஜனநாயகமு‌ம், சமூக ‌நீ‌தி ஜனநாயகமு‌மவே‌ண்டு‌ம்.இதர ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்வகு‌ப்‌பினரு‌க்கு 27 ‌விழு‌க்காடஒது‌க்‌கீ‌ட்டசிறுபா‌ன்மை, த‌னியா‌ரக‌ல்‌வி ‌நிறுவன‌ங்களு‌மஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

"ம‌த்‌திஅர‌சி‌னஉய‌ரக‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌லஇதர ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்வகு‌ப்‌பினரு‌க்கு 27 ‌விழு‌க்காடஒது‌க்‌கீடவழ‌ங்கு‌மம‌த்‌திஅர‌சி‌னச‌ட்ட‌மசெ‌ல்லு‌மஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளதவரவே‌ற்‌கிறோ‌ம். ஒது‌க்‌கீ‌ட்டஉடனடியாஅம‌ல்படு‌த்ம‌த்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்வேண‌்டு‌ம்" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

மேலு‌ம், கல்வியில் மக்கள் பின்தங்க சாதியும் ஒரு காரணம் என்பதை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஒ‌‌ப்பு‌ககொ‌ண்டு‌ள்ளதஎ‌ன்ராஜா, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீட்டில் `கிரீமி லேயர்' முறையை பயன்படுத்துகிறார்கள். கல்வி நிலையங்களில் எக்காரணத்தை கொண்டும் `கிரீமி லேயர்' இடம் பெறக் கூடாது எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்