‌பீ‌ஜி‌ங் ஒ‌லி‌ம்‌பி‌க்கை எ‌தி‌ர்‌த்து‌த் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்!

வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (18:41 IST)
ம‌னிஉ‌ரிமைகளம‌தி‌க்காத ‌சீனஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிகளநட‌த்த‌ககூடாதஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி ‌திபெ‌த்‌திய‌ர்க‌ளடெ‌ல்‌லி‌யி‌லஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌த்‌தின‌‌ர்.

நாடகட‌ந்தவா‌ழு‌ம் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ளஇ‌ன்றதலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌ல் ‌சீஅரசை‌கக‌ண்டி‌த்தஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌த்‌தின‌ர். ‌திபெ‌த்‌திஇளைஞ‌ரகா‌ங்‌கிர‌ஸதலைமை‌யி‌லநட‌ந்இ‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லநூ‌ற்று‌க்கண‌க்கான ‌திபெ‌த்‌திய‌ர்க‌ளப‌ங்கே‌ற்றன‌ர்.

சீஅரசை‌கக‌ண்டி‌த்தமுழ‌க்க‌மி‌ட்அவ‌ர்க‌ள் ‌சீன‌ககொடிகளையு‌மசாலை‌யி‌லபோ‌ட்டஎ‌ரி‌த்தன‌ர். ம‌னிஉ‌ரிமைகளம‌தி‌க்காத ‌சீனஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிகளநட‌த்த‌ககூ‌டாதஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தின‌ர்.

இதகு‌றி‌த்தஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்செ‌ரி‌ஙவா‌ங்கலஎ‌ன்பவ‌ரகூறுகை‌‌யி‌ல், "‌பீ‌ஜி‌ங்‌கி‌லநட‌க்க‌விரு‌க்கு‌மஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிகளு‌க்கஎ‌திராநா‌ங்க‌ளபோரா‌ட்ட‌மநட‌த்து‌கிறோ‌ம். இ‌ந்‌திய‌ா‌வி‌ற்கவர‌விரு‌க்கு‌மஒ‌லி‌ம்‌பி‌கசுடரு‌க்கஎ‌திராகவு‌மபோரா‌ட்ட‌மநட‌த்துவோ‌ம்" எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாக, உலகெ‌ங்கு‌மசு‌ற்‌றிவரு‌மஒ‌லி‌ம்‌பி‌கசுட‌ரஇ‌ந்‌தியா‌வி‌ற்கவரு‌கிற 17 ஆ‌மதே‌தி வரு‌கிறதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்