க‌ட்‌சி ‌வி‌திமுறையை ‌மீ‌றி ‌வி‌ட்டே‌ன்: ஜோ‌திபாசு!

வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (18:21 IST)
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னம‌த்‌திய‌ககுழு‌வி‌லமே‌ற்கவ‌ங்காள‌பபோ‌க்குவர‌த்தஅமை‌ச்ச‌ர் இட‌ம்பெற‌ வே‌ண்டு‌மஎ‌ன்றவெ‌ளி‌ப்படையாக‌ கூ‌றியத‌னமூல‌மதா‌னக‌ட்‌‌சி‌ ‌வி‌திமுறையை ‌மீ‌றி ‌வி‌ட்டதாஅ‌க்க‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ரஜோ‌திபாசகூ‌றியு‌ள்ளா‌ர்.

கோவை‌யி‌லநட‌ந்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌ன் 19 ஆவதஅ‌கிஇ‌ந்‌திமாநா‌ட்டி‌ல், அ‌க்க‌ட்‌சி‌யி‌னம‌த்‌திய‌ககுழதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. அ‌ப்போதஅ‌க்குழு‌வி‌லமே‌ற்குவ‌ங்க‌பபோ‌க்குவர‌த்தஅமை‌ச்ச‌ரசுபா‌ஷச‌க்கரவ‌ர்‌த்‌தி இட‌ம்பெவே‌ண்டு‌மஎ‌ன்றஜோ‌திபாசவெ‌ளி‌ப்படையாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ச‌ர்‌ச்சையை‌க் ‌கிள‌‌ப்‌பிஇ‌வ்‌விவகார‌மகு‌‌றி‌த்தஇ‌ன்றகொ‌ல்க‌த்தா‌வி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஜோ‌திபாசு, "சுபா‌ஷப‌ற்‌றிஎனது ‌விரு‌ப்ப‌த்தவெ‌ளி‌ப்படையாகூ‌றி‌யிரு‌க்க‌ககூடாது. க‌ட்‌சி‌க்கு‌ளபேவே‌ண்டிய ‌விடய‌‌த்தவெ‌ளி‌‌யி‌லபே‌சியத‌னமூல‌மக‌ட்‌சி ‌வி‌திமுறையநா‌ன் ‌மீ‌றி ‌வி‌ட்டே‌ன்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்