உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த் ‌தீ‌ர்‌ப்பு: சு‌ப்‌பிரம‌ணிய சா‌மி வரவே‌ற்பு!

வியாழன், 10 ஏப்ரல் 2008 (16:35 IST)
உய‌ரக‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌லஇதர ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோரு‌க்கு ஒது‌க்‌‌‌கீடவழ‌ங்கு‌மச‌ட்ட‌மசெ‌ல்லு‌மஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மவழ‌ங்‌கியு‌ள்ள ‌தீ‌ர்‌ப்பஜனதக‌ட்‌சி‌ததலைவ‌ரசு‌ப்‌பிரம‌ணிசா‌மி வரவே‌ற்று‌ள்ளா‌ர்.

அதேநேர‌த்‌தி‌லஒது‌‌க்‌கீ‌ட்டினா‌ல் ‌கிடை‌க்கு‌மபலனை ‌கி‌ரீ‌மி லேயரை‌சசே‌ர்‌ந்தவ‌ர்களு‌மஅனுப‌வி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தஅவ‌ர் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "இதர ‌பி‌ற்‌படு‌த்த‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்காஒது‌க்‌கீடப‌ற்‌றி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌‌மஅ‌ளி‌த்து‌ள்ள ‌தீ‌ர்‌ப்பநா‌னவரவே‌ற்‌கிறே‌ன். அனைவரு‌மஇதஏ‌ற்று‌க்கொ‌‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்து‌கிறே‌‌‌ன்.

அதநேர‌த்‌தி‌ல், ஒது‌‌க்‌கீ‌ட்டினா‌ல் ‌கிடை‌க்கு‌மபலனை ‌கி‌ரீ‌மி லேயரை‌சசே‌ர்‌ந்தவ‌ர்களு‌மபெவே‌ண்டு‌ம். அத‌ற்கே‌ற்வகை‌யி‌லஇட‌ங்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கையஅ‌திக‌ரி‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்