இட ஒது‌க்க‌ீடு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த் ‌தீ‌ர்‌ப்‌பி‌ற்கு அ‌ர்ஜ‌ூன் ‌சி‌ங் வரவே‌ற்பு!

வியாழன், 10 ஏப்ரல் 2008 (15:23 IST)
ஐ.ஐ.ி., ஐ.ஐ.எ‌ம். உ‌ள்‌ளி‌ட்உய‌ரக‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌லஇதர ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்வகு‌ப்‌பினரு‌க்கு 27 ‌விழு‌க்காடஒது‌க்க‌ீடவழ‌ங்கு‌மம‌த்‌திஅர‌சி‌னச‌ட்ட‌‌மசெ‌ல்லு‌மஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஅ‌ளி‌‌த்து‌ள்ள ‌தீ‌ர்‌ப்பம‌த்‌திம‌னிதவமே‌ம்பா‌ட்டஅமை‌ச்ச‌ரஅ‌ர்ஜூ‌ன் ‌சி‌ஙவரவே‌ற்று‌ள்ளா‌ர்.

மேலு‌மவரு‌மக‌ல்‌வி ஆ‌ண்டு‌ முத‌லஒது‌க்‌கீ‌ட்டஅம‌ல்படு‌த்துவத‌ற்கம‌த்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

நீ‌ண்காலமாஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்‌ப்பஇ‌‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மவழ‌ங்‌கியது‌மஅதுப‌ற்‌றி‌ககரு‌த்து‌ததெ‌ரி‌வி‌த்அமை‌ச்ச‌ரஅ‌ர்ஜூ‌ன் ‌சி‌ங், "இது ‌மிகவு‌மவரலா‌ற்றமு‌க்‌கிய‌த்துவ‌மவா‌ய்‌ந்த ‌தீ‌ர்‌ப்பு. இதனா‌லஇதர ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்வகு‌ப்புகளை‌சசே‌ர்‌ந்நூ‌ற்று‌க்கண‌க்காமாணவ‌ர்க‌ளபயனடைவா‌ர்க‌ள்." எ‌ன்றா‌ர்.

ம‌த்‌திஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்‌ட‌ணி அர‌சி‌னசமூக ‌நீ‌தி‌ககொ‌ள்கைகளு‌க்கவலுசே‌ர்‌க்கு‌‌மவகை‌யி‌லஉ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்‌ற‌த்‌தி‌ன் ‌தீ‌ர்‌ப்பஅமை‌ந்து‌ள்ளதஎ‌ன்றகு‌‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், 27 ‌விழு‌க்காடஒது‌க்‌கீ‌டவழ‌ங்குவத‌ற்காச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌த்தவரு‌மக‌ல்‌வியா‌ண்டமுத‌லஅம‌ல்படு‌த்ம‌த்‌திஅரசஉ‌ரிநடவடி‌க்கஎடு‌க்கு‌மஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்