குடியரசு‌த் தலைவ‌ருட‌ன் ‌பிரதம‌ர் ச‌‌ந்‌தி‌ப்பு!

வியாழன், 10 ஏப்ரல் 2008 (13:52 IST)
குடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீலஇ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙச‌ந்‌தி‌த்து‌பபே‌சினா‌ர்.

குடியரசு‌ததலைவ‌ரமா‌ளிகை‌யி‌லநட‌ந்இ‌ந்த‌சச‌ந்‌தி‌ப்‌பி‌ல், ‌சி‌லி, மெ‌க்‌சிகோ, ‌பிரே‌சி‌லஆ‌‌கிநாடுகளு‌க்ககுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லமே‌ற்கொ‌ள்ளவு‌ள்பயண‌மகு‌றி‌த்தஇருவரு‌ம் ‌விவா‌தி‌த்தன‌ர்.

இ‌ந்த‌சச‌ந்‌தி‌‌ப்பசுமா‌ர் 25 ‌நிமட‌‌ங்க‌ள் ‌நீடி‌த்ததஎ‌ன்றகுடியரசு‌ததலைவ‌ரமா‌ளிகசெ‌ய்‌தி‌ககு‌‌றி‌ப்பதெ‌ரி‌வி‌க்‌‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்