ஒகேன‌க்க‌ல் : ‌பிரதமருட‌ன் டி.ஆ‌ர். பாலு, எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா ச‌ந்‌தி‌ப்பு!

புதன், 2 ஏப்ரல் 2008 (18:12 IST)
ஒகேன‌க்க‌ல் ‌விவகார‌மதொட‌ர்பாக ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கத‌மிழஅரசசா‌ர்‌பி‌லம‌த்‌திஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலு, க‌ர்நாடகசா‌ர்‌பி‌லமு‌ன்னா‌‌ளமுத‌ல்வ‌ரஎ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணஆ‌கியோ‌ர் த‌னி‌த்த‌னியே ச‌ந்‌தி‌த்தத‌ங்க‌ளதர‌ப்பகோ‌ரி‌க்கைகளமு‌ன்வை‌த்தன‌ர்.

ஒகேன‌க்க‌ல் ‌விவகார‌மதொட‌ர்பாக ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்று (புத‌‌ன்‌கிழமை) ச‌ந்‌தி‌த்ம‌த்‌திக‌ப்ப‌லபோ‌க்குவர‌த்தஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலு, கூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌‌த் ‌தி‌ட்ட‌த்தஎ‌தி‌ர்‌க்க‌ககூடாதஎ‌ன்றக‌ர்நாடக‌த்தவ‌லியுறு‌த்துமாறகே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

ஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌‌ததி‌ட்ட ‌விவகார‌த்‌தி‌லம‌த்‌திஅரசதலை‌யி‌ட்டக‌ர்நாடக‌ எ‌தி‌ர்‌ப்பை‌ததடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி‌தத‌மிழக‌சச‌ட்ட‌பபேரவை‌யி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மாநகலையு‌ம் ‌பிரதம‌‌ரிட‌மஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலவழ‌ங்‌கினா‌ர்.

இதையடு‌த்தஅவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றியதாவது:

கட‌ந்த 1998 ஆ‌மஆ‌ண்டத‌மிழஅர‌சி‌ற்கு‌மக‌ர்நாடஅர‌சி‌ற்கு‌மஇடை‌யி‌லம‌த்‌திஅர‌சி‌னமு‌ன்‌னிலை‌யி‌லஒரஒ‌ப்ப‌ந்த‌மஏ‌ற்ப‌ட்டது. அத‌ன்படி கா‌வி‌‌ரி‌யி‌லஇரு‌ந்தபெ‌ங்களூரநகர‌ககுடி‌நீ‌ர்‌ததேவை‌க்கு‌மத‌மிழக‌த்‌தி‌னகுடி‌நீ‌ர்‌ததேவை‌க்கு‌ம் ‌நீ‌ரஎடு‌த்து‌க்கொ‌ள்வதஎ‌ன்றமுடிவானது.

இத‌ன்படி பெ‌ங்களூரநகர‌த்‌தி‌னகுடி‌நீ‌ர்‌ததேவை‌க்கு ‌நீ‌ரஎடு‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது. த‌மிழக‌த்‌தி‌ற்கஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌‌ர்‌த் ‌தி‌ட்ட‌மஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு‌‌ ம‌த்‌திவன‌த்துறஅமை‌ச்சக‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறதுறைக‌ளிட‌மஇரு‌ந்து‌மதேவையாஎ‌ல்லஅனும‌தியு‌மமுறை‌ப்படி பெற‌ப்ப‌ட்டு‌ள்ளது. க‌ர்நாடக‌த்‌தி‌ற்கு‌ததேவையாதகவ‌ல்க‌ளகொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கக‌ர்நாடக‌மஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்தவரு‌கிறது. இ‌ந்‌த ‌விவர‌ங்களையு‌‌ம், க‌ர்நாடக‌த்‌தி‌ல் ‌விரை‌வி‌லச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லவர‌விரு‌ப்பதா‌லஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளகை‌யி‌லஎடு‌த்து‌ள்நாடக‌ம்தா‌னஇதஎ‌ன்பதையு‌ம் ‌பிரதம‌ரிட‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளே‌ன்.

ஜ‌ப்பா‌ன் ‌நி‌தி ‌நிறுவன‌த்‌தி‌னஉத‌வியுட‌ன் ‌நிறைவே‌ற்ற‌ப்பஉ‌ள்ூ.1,334 கோடி ம‌தி‌ப்பு‌ள்ஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌‌த்‌தி‌னமூல‌ம், வற‌ட்‌சியா‌ல் ‌மிகவு‌மபா‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ள ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி, த‌ர்மபு‌ரி மாவ‌ட்ட‌ங்க‌ள் ‌மிகவு‌மபய‌ன்பெறு‌‌ம். இ‌வ்வாறஅமை‌ச்ச‌ரபாலகூ‌றினா‌ர்.

எ‌‌ஸ்.‌கிரு‌ஷ்ணா ‌பிரதம‌ரிட‌மகோ‌ரி‌க்கை!

க‌ர்நாடக‌சச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்தலமு‌ன்‌னி‌ட்டஎழு‌ந்து‌ள்ஒகேன‌க்க‌ல் ‌விவகார‌த்‌தி‌லஇ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை‌சச‌ந்‌தி‌த்அ‌ம்மா‌நிமு‌ன்னா‌ளமுத‌ல்வ‌ரஎ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா, ம‌த்‌திஅரசஇ‌தி‌லதலை‌யி‌ட்டகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்‌தி வை‌க்குமாறத‌மிழஅரசவ‌லியுறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை‌சச‌ந்‌தி‌த்த ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மஎ‌ஸ்.எ‌ம். ‌கிரு‌‌ஷ்ணகூ‌றியதாவது:

க‌ர்நாடக‌த்‌தி‌ல் ‌விரை‌வி‌லதே‌ர்த‌லநட‌க்கவு‌ள்ளது. அத‌ன்‌பிறகஅமையவு‌ள்பு‌திஅரசு‌ம், த‌மிழஅரசு‌மஇ‌ப்‌பிர‌ச்சனையை‌பபே‌சி‌த் ‌தீ‌ர்‌த்து‌ககொ‌ள்ளலா‌ம்.

அதுவரை, இ‌வ்‌விவகார‌த்‌தி‌னஉண‌ர்வுபூ‌ர்வமாத‌ன்மையை‌ககரு‌த்‌தி‌ல்கொ‌ண்டகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்‌தி வை‌க்குமாறத‌மிழஅரசம‌த்‌திஅரசவ‌லியுறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரிட‌மகோ‌ரி‌க்கவை‌த்து‌‌ள்ளே‌ன். இ‌வ்வாறஅவ‌ரகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்