அணுச‌க்‌தி ‌விடய‌த்‌தி‌ல் அவசர‌ப்பட மா‌ட்டோ‌ம்: ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி!

திங்கள், 31 மார்ச் 2008 (11:13 IST)
அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு ‌விடய‌மப‌ற்‌றி அமெ‌ரி‌க்காவுட‌னபேசு‌ம்போததேநல‌ன்களை‌பபாதுகா‌க்ம‌த்‌திஅரசஎ‌ப்போது‌மமு‌க்‌கிய‌த்துவ‌மகொடு‌க்கு‌மஎ‌‌ன்று‌மஅனை‌த்து‌ததர‌ப்‌பின‌ரி‌னஆலோசனையையு‌மபெறாம‌லஅவசர‌ப்‌ப‌ட்டஎதையு‌மசெ‌ய்மா‌ட்டோ‌மஎ‌ன்று‌மம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்.

மே‌ற்குவ‌ங்மா‌நில‌மமு‌ர்‌ஷிதபா‌த்‌தி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, "அமெ‌ரி‌க்காவுடனாஅணுச‌க்‌‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டஎ‌தி‌ர்‌க்கு‌மச‌க்‌திக‌ளி‌னமாறுப‌ட்கரு‌த்துகளபொறுமையுட‌னகே‌ட்டஅவ‌ர்களு‌க்கந‌ம்‌பி‌க்கையஏ‌ற்படு‌த்‌திய ‌பிறகுதா‌னஅடு‌த்தக‌ட்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌ம். அவசர‌ப்ப‌ட்டஎ‌‌ந்நடவடி‌க்கையு‌மஎடு‌க்க‌ப்பமா‌ட்டாது" எ‌ன்றா‌ர்.

அமெ‌ரி‌க்கா ‌வி‌தி‌த்து‌ள்கால‌க்கெடப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கு, "இ‌ந்‌தியபோ‌ன்நாடுக‌ளி‌லப‌ல்வேறதர‌ப்‌பின‌ரி‌னகரு‌த்து‌க்களையு‌மகே‌ட்ட‌றி‌ந்தகவன‌த்‌தி‌லகொ‌ள்வே‌ண்டிதேவஉ‌ள்ளது. அத‌ற்கு ‌சி‌றி‌தகால‌மதேவை‌ப்படு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்